ETV Bharat / state

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு - two died

சென்னை : புழல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

car,accident,two,killed-in,motorcycle
author img

By

Published : Aug 23, 2019, 10:03 PM IST

சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு, புழல் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் ஆகிய இருவரும் மிளகாய் விற்பனைத் தொழில் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் தொழில் தொடர்பாக புழலில் இருந்து மாதவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதியதில், இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவர் மரணம்

மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு காருடன் தப்பிய நபர் குறித்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு மாதவரம் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:புழலில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு. கார் ஓட்டுநர் தப்பியோட்டம்Body:புழலில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு. கார் ஓட்டுநர் தப்பியோட்டம்.

சென்னை புழலில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

திருமுல்லைவாயலை சேர்ந்த மிளகாய் வியாபாரி டில்லிபாபு, புழல் பகுதியை சேர்ந்த ஆனந்தன் இருவரும் வியாபாரம் தொடர்பாக இருசக்கர வாகனத்தில் மாதவரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி சென்று விட்டது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரும் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய கார் குறித்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் போலிசார் இது விபத்தா அல்லது திட்டமிட்டு கொலை செய்யும் நேக்கத்தில் நிகழ்ந்த செயலா என போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.