ETV Bharat / state

சந்திரயான்-2 விண்கலம் வெற்றிக்கு தினகரன் வாழ்த்து!

author img

By

Published : Jul 22, 2019, 10:36 PM IST

சென்னை: சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம் விண்வெளித் துறையில் புதிய சாதனைப் படைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினகரன்

இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பதிவில், "சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் இந்திய விண்வெளித் துறையில் புதிய மைல்கல் சாதனையைப் படைத்திருக்கிற இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

தினகரன் வாழ்த்துச் செய்தி
தினகரனின் ட்விட்டர் பதிவு

அதிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி வனிதா முத்தையா, திட்ட இயக்குநராக இருந்து இந்தச் சாதனையை நிகழ்த்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரோடு சேர்ந்து சந்திரயான்-2 குழுவில் பணியாற்றிய 30 விழுக்காடு பெண்கள் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அனைவரும் இதன் மூலம் வரலாற்றில் தங்களுடைய பெயரைப் பொறித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன்" என தெரிவித்தார்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 22.07.19

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பதிவில்,
சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் இந்திய விண்வெளித் துறையின் புதிய மைல்கல் சாதனையைப் படைத்திருக்கிற ISRO விஞ்ஞானிகள் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..

அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி வனிதா முத்தையா அவர்கள் திட்ட இயக்குனராக இருந்து இந்தச் சாதனையை நிகழ்த்தி இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது...

அவரோடு சேர்ந்து சந்திராயன் -2 குழுவில் பணியாற்றிய 30 சதவிகிதம் பெண்கள் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அனைவரும் இதன் மூலம் வரலாற்றில் தங்களுடைய பெயரைப் பொறித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்...

tn_che_04_Ammk_Dinakaran_whishes_isro_team_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.