அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல்
கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டி - Kovilpatti news in tamil
18:38 March 11
17:35 March 11
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல்
17:11 March 11
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
அமமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 11) வெளியாகியுள்ளது. கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார்.
இதையும் படிங்க: குஷ்பூவின் கனவு கலைந்ததா..? சேப்பாக்கத்தில் பாமக போட்டி