ETV Bharat / state

மாநகராட்சி ஊழியர்களுடன் டிராபிக் ராமசாமி வாக்குவாதம்! - Traffic Ramaswamy Arguments with Avadi Corporation Workers

சென்னை: ஆவடி மாநகராட்சியை டிராபிக் ராமசாமி முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Traffic Ramaswamy
author img

By

Published : Oct 22, 2019, 9:33 PM IST

சென்னை ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டில் தனியார் நிறுவனம் 400 வீடுகள் கொண்ட தொகுப்பு வீட்டைக் கட்டிவருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) அனுமதி இல்லாமல் இங்கு வீடு கட்டப்பட்டுவருவதாக டிராபிக் ராமசாமி புகார் தெரிவித்தார். இதற்காக அவர் மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு மாநகர அமைப்பு அலுவலர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட டிராபிக் ராமசாமி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பருத்திப்பட்டு பகுதியில் அனுமதியில்லாமல் கட்டடம் கட்டிவருகின்றனர். இதற்கு மாநகராட்சி அலுவலர்கள் துணைபோவதாகக் குற்றஞ்சாட்டினார். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரித்தார்.

இதையும் படிங்க:விதிகளை மீறி கட்டப்பட்ட வளைவுகளை நீக்குக -உயர் நீதிமன்றம் அதிரடி...

Intro:ஆவடி மாநகராட்சியை ட்ராப்பிக் ராமசாமி முற்றுகையிட்டு வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுBody:ஆவடி மாநகராட்சியை ட்ராப்பிக் ராமசாமி முற்றுகையிட்டு வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சி உட்பட்ட பருத்திப்பட்டில் தனியார் நிருவனம் 400 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடை கட்டி வருகிறது.இங்கு வீடுகளுக்கு சென்னை வளர்ச்சி குழும அனுமதி இல்லாமல் வீடுகள் கட்டி வருவதாக ட்ராப்பிக் ராமசாமி புகார் தெரிவித்து ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.அங்கு மாநகர அமைப்பு அதிகாரிகள் இல்லாததால் அங்கிருந்த
ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்
பருத்துப்பட்டு பகுதியில் அனுமதியில்லாமல் கட்டிடம் கட்டுவதற்கு ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் துணை போவதாக ட்ராப்பிக் ராமசாமி குற்றச்சாட்டினார்.மேலும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.
ஆவடி மாநகராட்சி பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்ய வந்த நிலையில் ட்ராப்பிக் ராமசாமி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.