ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் - TOP TEN NEWS AT 9 AM - TOP TEN NEWS

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

top-ten-news-at-9-am
top-ten-news-at-9-am
author img

By

Published : Nov 21, 2021, 9:23 AM IST

1. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் நியமனம்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட டாக்டர் ஆர்.எம்.கதிரேசனுக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று(நவ.20) நியமன ஆணையை வழங்கினார்.

2. Corona Vaccination: ஒரு கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தவில்லை - தமிழ்நாடு சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் 18 முதல் 44 வயது வரை உள்ள ஒரு கோடி பேர், இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி (Corona Vaccination) கூட செலுத்திக் கொள்ளவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

3. சக்கராசனத்தில் கின்னஸ் சாதனை - கும்மிடிப்பூண்டி மாணவி அசத்தல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் கண்ணன் - கலாவதி தம்பதி.

4. Helicam shoot: கடலூரில் வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்புகள், விவசாய நிலங்கள்!

கடலூரில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

5.Karur Girl Suicide: பாலியல் புகார் விசாரணையை தாமதித்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை

கரூரில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார் (Police Inspector change to Waiting list).

6.இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் - நவம்பர் 21

இன்றைய தினம் ஞாயிறு, நவம்பர் 21, பிலவ ஆண்டு, கார்த்திகை 5ஆம் நாள்.

7. Today's Rasi Palan: இன்றைய ராசிபலன் - நவம்பர் 21

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றையப் பலன்களைக் காண்போம்.

8. VIRAL VIDEO: நடுக்கடலில் ஜம்முனு ஸ்விம்மிங் போட்ட திமிங்கலம்!

கர்நாடக மாநில அரபிக்கடல் பகுதியில் திமிங்கிலம் ஒன்று தென்பட்டுள்ளது

9. பர்த்டே பேபி பிரியங்கா மோகன் புகைப்படத் தொகுப்பு

மைண்ட் கில்லர் பேபி

10. 'ஆர்யன் கான் வழக்கில் முதன்மை ஆதாரம் இல்லை' - மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம் வெளியீடு

போதைப் பொருள் வைத்திருந்த விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.