ETV Bharat / state

4 மணி செய்திச் சுருக்கம் Top ten news @4pm - 4 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத் 4 மணி செய்திச் சுருக்கம்

Top ten news @4pm
Top ten news @4pm
author img

By

Published : May 14, 2020, 4:02 PM IST

தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தம்: எட்டு கட்சிகள் எதிர்ப்பு

தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எட்டு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

கரோனா வைரஸ்: இயல்பாகிப் போன புதிய சூழல்...

கரோனா வைரஸ் சூழலை ஏற்றுக்கொண்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பது பற்றி விவரிக்கிறது இத்தொகுப்பு...

கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய 7 பேர்!

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஏழு பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் மூலம் வீடு வாங்குவோர் பயனடைவர் - மத்திய அமைச்சர்

20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் மூலம் வீடு வாங்குவோர் பயனடைவர் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: ஒட்டன்சத்திரம் சந்தையில் எஸ்.பி. ஆய்வு!

ஒட்டன்சத்திரம் சந்தையில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படும் இடர் உள்ளதாக நமது ஈடிவி பாரத்தில் வெளியான செய்தி எதிரொலியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வுசெய்தார்.

கரோனா பிடியிலிருந்து விடுவிக்குமா எறும்புதின்னிகள்?

கரோனா வைரஸ் பிடியிலிருந்து பாங்கோலின் என்னும் எறும்புதின்னி விலங்குகள் நம்மை விடுவிக்குமா? என்பது குறித்து பார்ப்போம்.

சீசன் சமயத்தில் வாழ்வாதாரம் இழந்த குற்றால வியாபாரிகள்

ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குற்றாலத்தில் சீசன் தொடங்கியும் சுற்றுலாப் பயணிகள் வராததால், வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கரோனாவுக்கு எதிரான போரில் சவால்விடுக்கும் காரணிகள் யாவை?

கரோனாவுக்கு எதிரான போரில் போதுமான மருத்துவ முதலீடு, சுகாதார கட்டமைப்பு இல்லாதது சவாலாக உள்ளது என பிட்ச் சொல்யூஷன் தெரிவித்துள்ளது.

மீண்டும் காதலைக் கண்டடைய உதவிய பிள்ளைகள் - மனம் நெகிழும் பூஜா பேடி

90-களின் பிரபல பாலிவுட் நடிகை பூஜா பேடி தனது இந்நாள் காதலரை விரைவில் திருமணம் செய்யவுள்ள நிலையில், அதற்கு தன் மகனும் மகளுமே காரணம் என மனம் நெகிழ்ந்துள்ளார்.

கிரேக் சாப்பல் பயிற்சியின் கீழ் விளையாடியது மோசமான நாள்கள் - ஹர்பஜன் சிங்

தோனி குறித்து கருத்து தெரிவித்திருந்த முன்னாள் இந்திய பயிற்சியாளர் கிரேக் சாப்பலுக்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தக்க பதிலடி தந்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.