ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM - செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

Top news
9AM Top 10 News
author img

By

Published : Sep 13, 2020, 9:20 AM IST

அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உள் துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீட் அச்சம் காரணமாக திருச்செங்கோட்டில் மாணவர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேவுள்ள இடையன் பரப்பை பகுதியைச் சேர்ந்த மோதிலால் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ரத்து - ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்

2008ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையில், பொறியியல் இறுதியாண்டில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

வேளாண் கல்லூரி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் அறிக்கை அரசிடம் ஒப்படைப்பு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் அறிக்கையை அரசிடம் நீதியரசர் கே.சந்துரு ஒப்படைத்தார்.

ஜம்முவில் பயங்கரவாதிகளுக்கு உதவியவர் கைது!

அவந்திபோராவில் பயங்கரவாதிகளுக்கு உதவிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை; நீதிமன்றத்தில் சிபிஐ எளிதில் நிரூபிக்கும்: சுப்பிரமணியன் சுவாமி

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் வெறும் தற்கொலை அல்ல, சதித்திட்டம் தீட்டி கொலை செய்யப்பட்டதற்கு ஏராளமான சான்றுகள் இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல்., அணியின் புது வரவாக அமெரிக்க வீரர்!

தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னிக்கு பதிலாக, அமெரிக்க அணியின் அலி கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல்., 2020: பலமும்..பலவீனமும் - டெல்லி கேப்பிட்டல்ஸ்!

இம்மாதம் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து பார்க்கலாம்.

உலகளாவிய சந்தையை பிடித்து இணைய ஜாம்பவானாக மாறிய நெட்ஃபிளிக்ஸ்

முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய பொழுதுபோக்கின் முகமாக நெட்ஃபிளிக்ஸ் மாறியுள்ளதாக சர்வதேச கலாசார ஆய்விதழ் தகவல் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.