ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - latest news in tamil

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7PM
7PM
author img

By

Published : Nov 12, 2020, 7:00 PM IST

1.எம்.டி.ஏ. கூட்டணி அரசுக்கு எதிரான காங்கிரசின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சில்லாங்: மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா தலைமையிலான மேகாலயா ஜனநாயக கூட்டணி (எம்.டி.ஏ.) அரசிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

2.உத்தவ் தாக்கரே அரசு தானே வீழும் - தேவேந்திர ஃபட்னாவிஸ்

மும்பை: மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு தானாகவே வீழ்ச்சியடையும் என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.

3. தஞ்சையில் இலவசமாக முகக்கவசம் வழங்கிட ஆட்சியர் வலியுறுத்தல்!

தஞ்சாவூர்: கரோனா இரண்டாம் அலை பரவாமல் தடுத்திடும் வகையில் வணிக நிறுவனங்கள், துணிக் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் வலியுறுத்தியுள்ளார்.

4. என்.ஜி.ஓ.க்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள் துறை அமைச்சகம்!

டெல்லி: வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் நிதி உதவிகளைப் பெற்றுவரும் என்.ஜி.ஓ.க்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய உள் துறை அமைச்சகம் விதித்துள்ளது.

5.எஸ்-400 ஏவுகணை: விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கிறது ரஷ்யா!

டெல்லி: எஸ் -400 ரக ஏவுகணைகளை இந்தியாவுக்கு வழங்குவதற்கு "மிகவும் கடினமாக" செயல்பட்டுவருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

6. சதுரங்க விளையாட்டு: தேசியளவில் தங்க பதக்கம் வென்ற பள்ளி மாணவர்கள்!

சென்னை: சதுரங்க விளையாட்டில் சென்னை தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் இருவர் தேசிய அளவில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

7.மகளிர் விடுதிகளில் கண்காணிப்பு கேமரா பெருத்தப்படுவதை உறுதிசெய்ய உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 502 மகளிர் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், உபகரணங்கள் பொருத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8. பாலிவுட் நடிகர் ஆசிஃப் பஸ்ரா தூக்கிட்டுத் தற்கொலை

சிம்மலா: பாலிவுட் நடிகர் ஆசிஃப் பஸ்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 52.

9. வாத்தி கம்மிங்: தீபாவளி பரிசாக வெளியாகும் 'மாஸ்டர்' டீசர்!

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

10. 'எத்தனை சவால் வந்தாலும் வேற லெவல்ல டி20 உலகக்கோப்பையை நடத்திக் காட்டுவோம்'

2021ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பையை எத்தனை சவால்கள் வந்தாலும் வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி பூண்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.