ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - chennai district news

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jan 15, 2021, 9:22 PM IST

1 “புதுச்சேரியிலும் திமுக தலைமையிலான ஆட்சி” - காங்கிரசுக்கு செக் வைக்கிறதா திமுக?

புதுச்சேரி: தமிழ்நாட்டை போல் புதுச்சேரியிலும் திமுக தலைமையிலான ஆட்சியே மலரும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவா கூறியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ரோஸ் வேலி குழுமத் தலைவர் மனைவியிடம் விசாரணை!

பல கோடி ரூபாய் சிட் பண்ட் மோசடி தொடர்பாக ரோஸ் வேலி குழுமத் தலைவரின் மனைவியிடம் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அலுவலர்கள் விசாரணை நடத்தினார்கள்.

3 த.மா.கா.வின் துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்!

சென்னை: த.மா.கா.வின் துணைத் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71.

4 தமிழ்நாட்டில் 166 மையங்களில் நாளை கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது

சென்னை: தமிழ்நாட்டில் சுகாதாரப் பணியாளர்களுக்கு நாளை (ஜனவரி 16) முதல் கரோனா தடுப்பூசி செலுத்த இருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் 166 மையங்களில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5 கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டாம்; ஆந்திர அரசுக்கு பொதுப்பணி துறை அலுவலர்கள் கோரிக்கை

சென்னை: கிருஷ்ணா நதியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்துமாறு ஆந்திர மாநில நீர்பாசன அலுவலர்களிடம் தமிழ்நாடு பொதுப்பணி துறை அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

6 கந்துவட்டி செயலி விவகாரம்: தப்பியவரைப் பிடிக்க விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ்

ஆன்லைன் கந்துவட்டி செயலி விவகாரத்தில், சீனா தப்பிச்சென்ற 'ஹாங்க்' என்ற சீன நாட்டவரைப் பிடிக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

7 மருத படம்: இளையராஜா இசையில் எஸ்.பி.பி., பாடிய பாடலின் டீசர் வெளியீடு!

மருத படத்துக்காக இளையராஜா இசையில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடலின் டீசர் வெளியாகி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

8 ஞானதேசிகன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

த.மா.கா.வின் துணைத் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான பி.எஸ்.ஞானதேசிகன் மறைவுக்கு, தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

9 மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது வழக்கு!

இந்துக்களின் மனதை புண்படுத்திவருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

10 மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்!

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.