ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - national

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

9 pm
9 pm
author img

By

Published : Sep 11, 2020, 9:58 AM IST

'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' - மாநகரப் பேருந்துகளில் ஜெ., வாசகம்
சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

கர்நாடகாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல்!

சென்னை: கர்நாடகாவிலிருந்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்களைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் இரண்டு பேரை கைதுசெய்தனர்.

கு.க. செல்வம் விவகாரம்: திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க உத்தரவு

சென்னை: தன்னை கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம் தாக்கல்செய்த மனுவுக்கு திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டாலினின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படுவோம் - க.பொன்முடி!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நினைப்பதை செய்து காட்டுபவர்களாக இருப்போம் என்று அக்கட்சியில் புதிதாக துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள பொன்முடி தெரிவித்துள்ளார்.

இந்திய, சிங்கப்பூர் உறவை பலப்படுத்திய கரோனா - குடியரசுத் தலைவர் ராம்நாத்

இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உறவை கரோனா பலப்படுத்தியுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

கிளிமாஞ்சாரோ சிகரம் தொட்ட வீரமங்கை!

தெலங்கானா மாநிலம் நாராயணன்பேட்டை மாவட்டம், மதூர் மண்டல் தாலுகா சென்னாவர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர், 19 ஆயிரத்து 340 அடி உயரம் கொண்ட கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். ஐ.ஏ.எஸ். கனவுடன், எவரெஸ்ட் சிகரத்தையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என இலக்குடன் பயணித்துவருகிறார். அவர் குறித்த காணொலி தொகுப்பு.

அழிவின் விளிம்பில் வன உயிரினங்கள் - மனித இனத்துக்கான எச்சரிக்கை!

இயற்கையை காக்க மறந்துவிட்டோம். எனவே சுற்றுச்சூழல் அழிவின் தாக்கத்தில் இருந்து மனித இனத்தை காப்பது சிரமமானது.

பாதுகாப்பாக இருக்கக்கூறிய சல்மான் கான், கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

நடிகர் சல்மான் கான், தான் முகக்கவசம் அணிந்து சைக்கிள் ஓட்டுவது போன்ற புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு மக்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட நிலையில், அவரை சாடியும் கேலி செய்தும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

31 ஆண்டுகள் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக வாழ்ந்துவந்தவர் கைது!

சென்னை: தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக 31 ஆண்டுகள் வாழ்ந்துவரும் இலங்கையைச் சேர்ந்தவரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

’கங்கனா பகத் சிங் செய்ததற்கு ஒப்பான காரியத்தை செய்துள்ளார்' - விஷால் புகழாரம்!

சென்னை : நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.