ETV Bharat / state

9 மணிச் செய்தி சுருக்கம் Top 10 News @ 9 PM - 9 மணிச் செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 9 மணிச் செய்தி சுருக்கம்

top-10-news-at-9-pm
top-10-news-at-9-pm
author img

By

Published : Jul 8, 2021, 9:17 PM IST

1.தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2.கரோனா தடுப்பூசிகளை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டிற்கு கரோனா தடுப்பூசிகளை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3. ஒளிப்பதிவுச் சட்டத்திருத்தம்: சூர்யாவுக்கு ஆதரவாக சீமான் அறிக்கை

ஒளிப்பதிவுச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக தம்பி சூர்யாவை தனிநபர் என நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

4.வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தால் எந்த அலையையும் சமாளிக்கலாம் - சுகாதாரத்துறை செயலாளர்.

அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடித்தால் எந்த அலைவந்தாலும் சமாளிக்கலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

5.ஆடி கார் சொகுசு கார் இல்லையா?

பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தங்களிடம் ஆடி கார் மட்டுமே உள்ளது சொகுசு கார் இல்லை என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

6.15 அடி ஆழத்துக்கு மண் எடுத்ததால் உடைந்த பாலம்: போக்குவரத்து துண்டிப்பு

மயிலாடுதுறை அருகே கோயில் குளத்தில் 15 அடி ஆழத்துக்கு மண் எடுத்ததால், பாலம் உடைந்தது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

7.‘சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை’

சென்னை பேருந்து நிறுத்த நிழற்குடைகள், அரசு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ள சுவர்களில், சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

8.ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பாஜக பிரமுகரின் தாய்

காயத்ரி ரகுராமின் தாயார் அமெரிக்காவில் தங்கியிருந்த ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

9.எந்திரன் படக்கதை காப்புரிமை பிரச்னை: ஆரூர் தமிழ்நாடான் மனு தள்ளுபடி

எந்திரன் படக் கதை காப்புரிமை மீறல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி மறுத்ததை எதிர்த்து எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

10.'விமர்சனங்களை ஏற்காத அரசு அழிவைச் சந்திக்கும்'

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாத அரசு அழிவைச் சந்திக்கும் என்று தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே. செல்வமணி எச்சரித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.