ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - latest news

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 9 pm
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM
author img

By

Published : Mar 19, 2021, 8:41 PM IST

'ஓ மை காட்... முழங்கால் தெரியுது' - பாஜகவினரை விமர்சித்த பிரியங்கா காந்தி!

பாஜகவினர் அரை பேண்டில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

ஆட்சிக்கான தேர்தல் அல்ல; சுயமரியாதைக்கான தேர்தல்!

திராவிட மண்ணான தமிழகத்தில் மதவெறியை தூண்டும் பாஜகவின் மோடி மஸ்தான் வேலை பலிக்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

12 மணி நேரத்திற்குள் தூக்கி எறியப்படுவீர்கள்! - துரைமுருகன் எச்சரிக்கை!

கட்சிக்கு துரோகம் செய்ய நினைத்தால் 24 மணி நேரம் அல்ல, 12 மணி நேரத்தில் தூக்கி எறியப்படுவீர்கள் என நிர்வாகிகளுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி பொருத்தி கண்காணிப்பு!

பதற்றமான வாக்குசாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி மாநகராட்சி அலுவலர்களுடன் சேர்ந்து காவல் துறையினர் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளதாக காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 58 வேட்புமனு தாக்கல்!

ராமநாதபுரத்தில் வேட்புமனு தாக்கல்செய்ய கடைசி நாளான இன்று (மார்ச் 19) மட்டும் 58 பேர் வேட்புமனு தாக்கல்செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 21 பேர் வேட்புமனுவைத் தாக்கல்செய்துள்ளனர்.

'ஒரு சார்ஜில் 482 கிமீ பயணம்: அதிரவைக்கும் பிஎம்டபிள்யூவின் எலக்ட்ரிக் கார்!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அடுத்த கண்டுபிடிப்பான பிஎம்டபிள்யூ ஐ4 எலக்ட்ரிக் காரின் டிசைன் வெளியாகியுள்ளது.

தொடரை வெல்வது யார்? வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா vs இங்கிலாந்து!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டி நாளை அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆல் இங்கிலாந்து ஓபன்: காலிறுதிச்சுற்றில் வெளியேறிய லக்‌ஷயா சென்!

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்‌ஷயா சென் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

கார்த்திக் சுப்பராஜ் பிறந்தநாள் - தனுஷின் மறக்கமுடியாத வாழ்த்து

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

'அந்நியன்' இந்தி ரீமேக்: ஷங்கருடன் இணையும் ரன்வீர் சிங்?

இயக்குநர் ஷங்கர் 'அந்நியன்' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் அதில் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.