ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - tamilnadu latest news

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 9 pm
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM
author img

By

Published : Mar 16, 2021, 8:59 PM IST

மநீம 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்

மக்கள் நீதி மய்யத்தின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 16) மாலை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரையில் எல்இடி வாகனம்: அப்டேட் ஆன ரத்தத்தின் ரத்தங்கள்!

தேர்தல் பரப்புரையில் நவீன தகவல் தொழில்நுட்ப யுக்திகளைப் பயன்படுத்த அதிமுகவினர் தொடங்கியுள்ளனர்.

திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் முன்னணி ஆதரவு!

திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் முன்னணி ஆதரவு அளித்துள்ளது.

பணத்தை நம்பியே அதிமுக தேர்தலில் நிற்கிறது! - முத்தரசன்

அதிமுகவின் தலையில் சவாரி செய்து தமிழகத்தில் கால் பதிக்க பாஜக முயற்சிப்பதாகவும், முழுக்க முழுக்க பண பலத்தை நம்பியே அதிமுக தேர்தலில் நிற்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரை விற்பனையாளர்களுக்கு திருவிழாவாகுமா இந்தத் தேர்தல்?

தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதால், இது கரோனாவிற்குப் பிறகு தங்களை மகிழ்விக்கும் திருவிழாவாக அமைய வேண்டும் என எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் மதுரை கடைவீதிகளில் கட்சிக் கொடிகளை விற்பனைசெய்யும் வியாபாரிகள்.

பிரமாண்டமாகச் சென்று வேட்புமனு தாக்கல்செய்த திமுக வேட்பாளர்

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.

'குமரியில் துறைமுகம் கொண்டு வந்தே தீருவோம்' - முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு, அதிமுக சார்பாக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

டூட்டி சந்தை வீழ்த்தி தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்ற தமிழச்சி!

தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 100 மீ ஓட்டப்பந்தயத்தில்

மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட இருவருக்கு 8 ஆண்டுகள் தடை - ஐசிசி அதிரடி

2019ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தகுதிச் சுற்றில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணி வீரர்கள் முகமது நவீத், ஷாய்மான் அன்வர் பட் ஆகியோருக்கு 8 ஆண்டுகள் தடைவிதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

துபாய் காதலனை கரம்பிடிக்க தயாராகும் 'நாகினி'

இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தனது காதலனை யார் என்பதை வெளி உலகுக்கு காட்டிய மெளனி ராய், விரைவில் திருமணத்துக்கு தயாராகவுள்ளாராம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.