நெய்வேலி என்எல்சியில் மீண்டும் விபத்து!
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் அனல்மின் நிலையத்தில் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது.
கரூர் செவிலிக்கு கரோனா!
கரோனா வைரஸ் தடுப்பு மருத்துவப் பணியில், ஈடுபட்ட செவிலியருக்கு கரோனா வைரஸ் பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள் - காற்றில் பறந்த தனி மனித இடைவெளி!
'இந்திய ராணுவத்தில் பொதுமக்கள்?'
இந்திய ராணுவத்தில் பொதுமக்களும் இணைந்து பணியாற்ற வழிவகுக்கும் பரிந்துரையை, ராணுவ அலுவலர்கள் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
கமல்நாத் ஆட்சியின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை ஆய்வு செய்யும் சிவ்ராஜ்சிங் சவுஹான்
மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் ஆட்சியிலிருந்தபோது எடுக்கப்பட்ட முடிவுகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இவ்வளவு செலவழித்த மகாராஷ்டிரா!
வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்ப இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்!
அரசின் அறிவிப்பு நிச்சயம் பணப் புழக்கத்தை அதிகரிக்கும் - ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர்
தொழிலில் நஷ்டம் - கடன் தொல்லை காரணமாக தொழிலதிபர் தற்கொலை
ஊரடங்கின் காரணமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடன் கொடுத்தவர்களை சமாளிக்க முடியாமல் தொழிலதிபர் ஒருவர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்துகொண்டார்.
'இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே'- சமையலில் களமிறங்கிய சிம்பு!