ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் top 10 news @ 9 pm

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்!

top 10 news @ 9 pm
top 10 news @ 9 pm
author img

By

Published : May 10, 2020, 9:02 PM IST

ஏறத்தாழ 10 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்க, மத்திய அரசு மறுத்து வருவதாக கே.எஸ். அழகிரி சுட்டிக்காட்டியுள்ளார்.

  • திருப்பூரில் தவித்த பீகார் தொழிலாளிகள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 1,140 தொழிலாளர்கள், திருப்பூரிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

  • மாறி, மாறி தாக்கிக் கொண்ட வட மாநில தொழிலார்கள்!

சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி, தனியார் பனியன் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • சென்னையில் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 513ஆக உயர்வு!

கரோனா பெருந்தொற்றால், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், 513ஆக உயர்ந்துள்ளதென சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

  • ஐடி ஊழியர்கள் சென்ற பேருந்து விபத்து!

கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருவிலிருந்து கேரளாவிற்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

  • மதுரையில் இன்று புதிதாக நான்கு பேருக்கு கரோனா!

மதுரை மாவட்டத்தில் இன்று புதிதாக நான்கு நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • மதுரை பல்கலை.,யில் கரோனா சிகிச்சை எனப் பரப்பியவர் கைது!

கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை அளிக்க உள்ளதாக தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பரப்பி போராட்டத்திற்கு அழைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • நட்சத்திரங்கள் லாக்டவுனில் என்ன செய்கிறார்கள்?

டோலிவுட் திரையுலகைச் சேர்ந்த திரைப் பிரபலங்கள் ஊரடங்கு நேரத்தில் எவ்வாறு நேரத்தை செலவு செய்கின்றனர் என்று ரசிகர்களுக்கு காணொலி காட்சி மூலம் தெரிவித்துள்ளனர்.

  • தமிழ்நாட்டில் 7,204 பேர் பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று 669 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் 509 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

  • 'கரோனா போரில் சிப்பாய்கள் போல மக்கள் செயல்பட வேண்டும்'

மக்கள் கரோனா போரில், தங்களை சிப்பாயாக மாற்றிக்கொண்டு செயல்பட வேண்டும் என கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • '10 கோடி பேருக்கு உணவு வழங்காமல் மழுப்பும் மத்திய அரசு'

ஏறத்தாழ 10 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்க, மத்திய அரசு மறுத்து வருவதாக கே.எஸ். அழகிரி சுட்டிக்காட்டியுள்ளார்.

  • திருப்பூரில் தவித்த பீகார் தொழிலாளிகள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 1,140 தொழிலாளர்கள், திருப்பூரிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

  • மாறி, மாறி தாக்கிக் கொண்ட வட மாநில தொழிலார்கள்!

சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி, தனியார் பனியன் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • சென்னையில் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 513ஆக உயர்வு!

கரோனா பெருந்தொற்றால், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், 513ஆக உயர்ந்துள்ளதென சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

  • ஐடி ஊழியர்கள் சென்ற பேருந்து விபத்து!

கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருவிலிருந்து கேரளாவிற்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

  • மதுரையில் இன்று புதிதாக நான்கு பேருக்கு கரோனா!

மதுரை மாவட்டத்தில் இன்று புதிதாக நான்கு நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • மதுரை பல்கலை.,யில் கரோனா சிகிச்சை எனப் பரப்பியவர் கைது!

கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை அளிக்க உள்ளதாக தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பரப்பி போராட்டத்திற்கு அழைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • நட்சத்திரங்கள் லாக்டவுனில் என்ன செய்கிறார்கள்?

டோலிவுட் திரையுலகைச் சேர்ந்த திரைப் பிரபலங்கள் ஊரடங்கு நேரத்தில் எவ்வாறு நேரத்தை செலவு செய்கின்றனர் என்று ரசிகர்களுக்கு காணொலி காட்சி மூலம் தெரிவித்துள்ளனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.