ETV Bharat / state

காலை 9 மணி செய்திகள் TOP 10 NEWS @ 9 AM

author img

By

Published : May 5, 2021, 9:28 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 9 சுருக்கத்தை பார்க்கலாம்.

காலை 9 மணி செய்திகள் TOP 10 NEWS @ 9 AM
காலை 9 மணி செய்திகள் TOP 10 NEWS @ 9 AM

1. ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் ஸ்டாலின்!

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில், திமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க இன்று (மே 5) உரிமை கோருகிறார்.

2. கூட்டணி அமைத்ததுதான் தோல்விக்கான முக்கிய காரணம் - மநீம துணைத் தலைவர் பொன்ராஜ்!

சென்னை: நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடாமல் கூட்டணி அமைத்து போட்டியிட்டதுதான் தோல்விக்கான முக்கிய காரணம் என மக்கள் நீதி மய்யதின் துணைத் தலைவர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

3. கரோனா தொற்று: சிகிச்சையிலிருந்த 15 காவல் துறையினர் உயிரிழப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 15 காவல் துறையினர் உயிரிழந்தனர்.

4. கரோனா தடுப்பு நடவடிக்கை: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே.5) காலை மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

5. கரோனா தொற்றிலிருந்து மீண்ட அதர்வா

சென்னை: நடிகர் அதர்வா தான் கரோனா தொற்றிலிருந்து மீண்டு நலமுடன் இருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

6. கண்மாயில் மூழ்கிய சிறுவர்களை மீட்கும் பணி தீவிரம்!

மதுரை: அவனியாபுரம் அருகே கண்மாயில் மூழ்கிய இரண்டு சிறுவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

7. ஐபிஎல் சீசன் ஒத்திவைப்பு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் வீடு திரும்புவதில் சிக்கல்

மெல்போர்ன்: ஐபிஎல் சீசனில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்களுக்கென தனியாக விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க மாட்டோம் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தெரிவித்துள்ளது.

8. மியான்மர் திட்டத்தை கைவிடுகிறதா அதானி போர்ட்ஸ் நிறுவனம்?

அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை மியான்மர் திட்டம் மீறுவதாக ஓ.எப்.ஏ.சி கருதும் பட்சத்தில் அத்திட்டம் கைவிடப்படும் என அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் தெரிவித்துள்ளது.

9. மெட்ரோ ரயிலில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி!

சென்னை: மே 6 ஆம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயிலில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது,

10. இந்தியில் ரீமேக் ஆகும் 'த்ரிஷ்யம் 2 '

மோகன்லால் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான 'த்ரிஷ்யம் 2' படம் இந்தியில் ரீமேக் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.