ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - Breakings

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 News @ 9 AM
Top 10 News @ 9 AM
author img

By

Published : Jan 23, 2021, 8:58 AM IST

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பார்க் சிஇஓ டிஸ்சார்ஜ்

டிஆர்பி முறைகேடில் குற்றஞ்சாட்டப்பட்ட பார்க் அமைப்பின் சிஇஓ உடல்நலம் தேறி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் 15 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் - அமைச்சர் பாண்டியராஜன்

ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் 15 ஆயிரம் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படும் என, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: பிப்ரவரியில் அடுத்தகட்ட விசாரணை!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒருநபர் ஆணையத்தில் நடைபெற்று வந்த 24ஆவது கட்ட விசாரணை நிறைவு பெற்றதையடுத்து அடுத்தக்கட்ட விசாரணை பிப்ரவரியில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப்-இல் கேள்வி அனுப்புங்கள்; நாடாளுமன்றத்தில் கேட்கிறேன் - வேலூர் எம்.பி.,யின் புதுமுயற்சி!

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தனக்கு மின் அஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் கேள்வி அனுப்ப வேலூர் மக்களவை உறுப்பினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனைவியை கொலை செய்த வழக்கு - லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக கூறிய லாரி ஓட்டுநருக்கு மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரேசிலுக்கு பறந்த இந்தியாவில் தயாரான தடுப்பூசிகள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகளின் 20 லட்சம் டோஸ்கள் பிரேசில் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அர்ஜுனா 155...! முடிஞ்சா தொட்டுப் பாரு

கர்நாடகா மாநிலம் ஹவேரியில் நடைபெறும் காளை அடக்கும் போட்டியில், ஒரு காளையை பார்க்க பெரும் ரசிகர் கூட்டம் குவிகிறது.

ஓட்டுநரின் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை

ராயப்பேட்டையில் பட்டப்பகலில் கார் ஓட்டுநரின் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகளை திருடிய அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தாய்லாந்து ஓபன்: அரையிறுதியில் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

ஐஎஸ்எல்: முதலிடத்தை தக்க வைத்த மும்பை சிட்டி எஃப்சி!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று (ஜனவரி 22) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.