ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - என்.எல்.சி பாய்லர் விபத்து

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 9 AM
Top 10 news @ 9 AM
author img

By

Published : Jul 13, 2020, 9:07 AM IST

கேரள தங்கக் கடத்தல்: ஃபாசில் ஃபரீத் வாக்குமூலம்!

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக உள்ள ஃபாசில் ஃபரீத்திடம் போன் மூலம் வாக்குமூலத்தை தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency) அலுவலர்கள் பெற்றனர்.

'109 எம்எல்ஏக்கள் ஆதரவு: ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க முடியாது' - அவினாஷ் பாண்டே

ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): 109 எம்எல்ஏக்கள் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சிக்கு நம்பிக்கையும், ஆதரவையும் தெரிவிக்கும் விதத்தில் கையொப்பமிட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

’துப்பாக்கி கலாச்சாரத்தை திமுக செய்துவருகிறது’ - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: திமுக ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு வன்முறை என்றால், ஆட்சிக்கு வந்துவிட்டால் ஒவ்வொரு எம்எல்ஏ-விடமும் துப்பாக்கி இருக்கும், ஒவ்வொரு எம்எல்ஏ-வும் வீடு புகுந்து அடிப்பார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

திருமண நிகழ்ச்சியில் நாதஸ்வரத்திற்கு பதிலாக சாக்சோபோன் வாசித்த சிறுவன்!

சென்னை அருகே கரோனா முழு ஊரடங்கில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நாதஸ்வரத்திற்கு பதிலாக 11 வயது சிறுவன் சாக்சோபோன் வாசித்தது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

என்.எல்.சி வெடி விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

கடலூர்: என்எல்சி பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மணல் கடத்தல்: 4 டிராக்டர், 1 ஜேசிபி, 10 மாட்டுவண்டிகள் பறிமுதல்!

விழுப்புரம்: தென்பெண்ணை ஆறு, மணியம்பட்டு உள்ளிட்ட ஆறுகளில் மணல் கொள்ளைகளில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதோடு கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 4 டிராக்டர், 1 ஜேசிபி, 10 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

'கடிக்கு கடி' ஒரு தடவை கடித்த பாம்பை... இரண்டு முறை கடித்த மகாராஷ்டிரவாசி!

மும்பை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர், பாம்பு தன்னைக் கடித்த ஆத்திரத்தில், அதைப் பிடித்து இரண்டு முறை கடித்த விநோத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'டிஆர்எஸ் விதியில் மாற்றத்தை கொண்டுவாருங்கள்' ஐசிசிக்கு சச்சின் ஆலோசனை!

டிஆர்எஸ் விதிமுறையில் கொண்டு வர வேண்டிய மாற்றம் குறித்து ஐசிசிக்கு சச்சின் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இணையத்தைக் கலக்கும் குறும்படம் "ஆர்டிகள் 497 கள்ளக்காதல்"

சென்னை: தயாரிப்பாளர் பெப்சி சிவா தயாரிப்பில் வெளியாகியுள்ள "ஆர்டிகள் 497 கள்ளக்காதல்" குறும்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

கரோனா அச்சம்: பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக 32ஆவது ஆண்டு பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச திரைப்பட விழா (பி.எஸ்.ஐ.எஃப்.எஃப்) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.