ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-7pm
top-10-news-at-7pm
author img

By

Published : Jul 21, 2020, 7:02 PM IST

கறுப்பர் கூட்டம் இணையதளப் பதிவுகள் அனைத்தும் நீக்கம்!

சென்னை: கறுப்பர் கூட்டம் இணையதளத்தில் இருந்த 500க்கும் மேற்பட்ட காணொலிப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக சென்னை சைபர் கிரைம் காவல் துறை தெரிவித்துள்ளது.

'ஒருபுறம் நிவாரணம்; மறுபுறம் மின் கட்டணம்: அடாவடித்தனம் செய்யும் அதிமுக அரசு'

கரூர்: கரோனா நிவாரண நிதியைக் கொடுப்பதுபோல் கொடுத்து, அதனை மின் கட்டணத்தின் மூலம் அரசு மக்களிடம் வசூலிப்பதாக எம்எல்ஏ செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் -அமைச்சர் காமராஜ்

சென்னை: கரோனா பேரிடரை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைகள் இல்லாவிட்டாலும், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

'கரோனா வைரஸ்தான் எதிரி; நோயாளிகள் அல்ல' - அமைச்சர் விஜய பாஸ்கர்

கோவை: கரோனா வைரஸ்தான் அரசுக்கு எதிரி; நோயாளிகள் அல்ல என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

'தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் எவ்வித வசதிக் குறைபாடும் இல்லை'

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் ஏற்றம் கண்டுவருகிறது. அரசு மருத்துவமனைகளில் அனைத்து நோயாளிகளுக்கும் தகுந்த இடைவெளியுடன் சிகிச்சை அளிக்குமளவுக்கு இடவசதி இருக்கிறதா, என்ற கேள்வி பொதுமக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருள்நிதியின் 'டைரி' போஸ்டரை வெளியிட்ட வெற்றிமாறன்!

சென்னை: அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

கரோனா பரவல் பிகாரில் அதிகரிக்கும் -மத்திய குழு எச்சரிக்கை!

பாட்னா: வரும் நாள்களில் பிகாரில் கரோனா பாதிப்பு அதிகரிக்கவுள்ளதால், மருத்துவ வசதிகளை அதிகரிக்குமாறு மத்திய குழு அம்மாநில அரசிடம் பரிந்துரைத்துள்ளது.

வெள்ளம் ஏற்படுவதற்கு காரணம் அரசின் அலட்சியமே!

உலக வங்கியின் ஆய்வு 2050வாக்கில் இந்தியர்களின் வாழ்க்கைத்தரம் 50 விழுக்காடு வரை குறையக் கூடும் என்று தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் உயிர் மற்றும் சொத்து இழப்பு மிக அதிகமாக இருக்கும், முதல் ஐந்து நாடுகளில் இந்தியா உள்ளது.

உக்ரைன்: துப்பாக்கி முனையில் 20 பயணிகள் சிறைப்பிடிப்பு

வடமேற்கு உக்ரைனில் பேருந்தில் பயணம் செய்த 20 பேரை துப்பாக்கி ஏந்திய நபர் பிணை கைதியாக பிடித்து சென்றுவிட்டார்.

பென் ஸ்டோக்ஸால் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இங்கிலாந்து!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.