ETV Bharat / state

ஈடிவி பாரத் காலை 7 மணி செய்தி சுருக்கம்...Top 10 news @7am - தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்...

Top 10 news @7am
Top 10 news @7am
author img

By

Published : Mar 23, 2021, 7:01 AM IST

தமிழ்நாட்டில் புதிகாக 1,385 பேருக்கு கரோனா பாதிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 22) மேலும் 1,385 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

நான் பாஜகவின் பி-டீமா: சீறும் கமல்!

இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையைப் பார்த்தவர்கள் என்னை பாஜகவின் பி-டீம் எனக் கூறமாட்டார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் நமக்களித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கபடி ஆடிய ஜெயக்குமார் முதல் கமலை கலாய்த்த வானதி சீனிவாசன் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்

கடம்பூர் ராஜுவை விமர்சித்த ஸ்டாலின், கபடி விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார், கமலை கலாய்த்த வானதி சீனிவாசன், துணி துவைத்த அதிமுக வேட்பாளர் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தித் தொகுப்பு.

Exclusive:'சிஏஏவை நீக்கினால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கமுடியாது'- ஹெச். ராஜா

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீக்கினால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கமுடியாது என காரைக்குடி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சீமானும் கமலும் பாஜகாவால் களமிறக்கப்பட்டவர்கள் - சிபிஐ குற்றச்சாட்டு

திமுக கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைப் பிரிப்பதற்காக சீமான், கமல் ஆகியோர் பாஜக, அதிமுகவால் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் எம்.பி. சுப்புராயன் குற்றஞ்சாட்டினார்.

அதிமுக சாதனையைத் தரவில்லை, வேதனையைத்தான் தந்துள்ளது : ஸ்டாலின் அதிரடி

தூத்துக்குடி: மக்களுக்கு அதிமுக எந்த சாதனைத் திட்டங்களை எதுவும் தரவில்லை, மாறாக வேதனையைத் தான் தந்துள்ளது என தூத்துக்குடியில் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கருணாநிதி பிறந்தநாளன்று ரூ.4,000 வழங்கப்படும்! - மு.க.ஸ்டாலின்

ராமநாதபுரம்: கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

மது அருந்துவதற்கான வயது வரம்பை குறைத்த டெல்லி

டெல்லி: மது அருந்துவதற்கான வயது வரம்பை 25 லிருந்து 21ஆக ஆம் ஆத்மி அரசு குறைத்துள்ளது.

கூகுள் மேப்பில் டார்க் மோட் வசதி அறிமுகம்!
சான் பிரான்சிஸ்கோ: கூகுள் மேப் செயலியின் அடுத்த வெர்ஷனில் புதிதாக டார்க் மோட் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.