ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 AM - Top 10 new

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Nov 5, 2020, 7:48 AM IST

”திமுக சொல்லி கேட்க விரும்பாமல் கருத்துக்கேட்பு நாடகம் நடத்தும் அரசு” - ஸ்டாலின் தாக்கு

சென்னை : திமுக சொல்லி பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்கவில்லை எனக் காட்டுவதற்காக அதிமுக அரசு, பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துக்கேட்பு நாடகம் நடத்தவிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

2021, ஜனவரியில் விடுதலை : சசிகலாவின் சிறைப்பயணம் ஒரு பார்வை!

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, தனது தண்டனை காலம் முடியும் முன்னரே வருகிற ஜனவரி மாதம் 28ஆம் தேதி விடுதலை ஆவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மனு ஸ்மிருதி Vs திருமா : இரண்டாவது நாளாகத் தொடரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பரப்புரை இயக்கம்!

சென்னை : மனு ஸ்மிருதிக்கு எதிரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பரப்புரை இயக்கம் இரண்டாம் நாளாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (நவ.04) நடைபெற்றது.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன்: மறுப்புத் தெரிவிக்கும் குடும்பத்தார்!

லக்னோ: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரனுக்கு எதிராக காவல் துறை சதி வேலையில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் பாட்டி தெரிவித்துள்ளார்.

பத்திரமாகத் தாய்நாடு திரும்பிய 125 பாகிஸ்தானிகள்

சண்டிகர் : கரோனா காரணமாக இந்தியாவில் முடங்கியிருந்த பாகிஸ்தானிகள் தாய்நாட்டிற்கு தற்போது திரும்பியுள்ளனர்.

வெள்ளை மாளிகையை நோக்கி பிடன்? முக்கிய மாகாணங்களில் கடும் போட்டி!

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், மிச்சிகன், விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் ஜனநாயக, குடியரசுக் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

பத்து வாரங்களில் இல்லாத அளவு சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய் மதிப்பு!

மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிராக கடந்த பத்து வாரங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சரிந்துள்ளது.

எஸ்பிஐ உடன் கைக்கோர்த்த பேடிஎம்! புதிய கிரெடிட் கார்டுகள் அறிமுகம்

டெல்லி : எஸ்பிஐ கார்ட்ஸ் (SBI Cards), பேடிஎம் சேவை (Paytm Services) இணைந்து இன்று (நவ.04) புதிய கிரெடிட் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளன.

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர்நோவாஸை வீழ்த்திய வெலாசிட்டி!

ஷார்ஜா : சூப்பர்நோவாஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெலாசிட்டி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மஞ்சள் நிற ஆடை, மிளிரும் புன்னகை - படப்பிடிப்புக்கு திரும்பிய கத்ரினா

கரோனா சூழலில் பாலிவுட் நடிகை கத்ரினா கைப் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.