ETV Bharat / state

7 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 7pm - 'உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்தி சுருக்கம்...

Top 10 News @ 7 PM
Top 10 News @ 7 PM
author img

By

Published : Feb 3, 2021, 7:08 PM IST

சர்ச்சைக்குரிய தீர்ப்பு வெளியிட்ட நீதிபதியை நீக்க வேண்டும் - தலைமை நீதிபதிக்கு 13 வயது சிறுமி கடிதம்!

மும்பை: பாலியல் வன்முறை குறித்து சர்ச்சைக்குரிய தீர்ப்பளித்த நீதிபதியை நீதித்துறையிலிருந்து நீக்க வேண்டும் என 13 வயது சிறுமி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

'உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குணமடைந்தார்’: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குணமடைந்து வீட்டிற்கு செல்ல உள்ளார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

'கைது செய்த பத்திரிக்கையாளர்களை விடுவியுங்கள் - ரஷ்யாவிடம் சிபிஜே வலியுறுத்தல்!

நியூயார்க்: போராட்டங்களில் கைதான பத்திரிக்கையாளர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள் என ரஷ்ய அரசுக்கு, நியூயார்க்கை தளமாகக் கொண்ட பத்திரிகையாளர்கள் குழுவான 'சிபிஜே' வலியுறுத்தியுள்ளது.

பாட்டில் குழப்பத்தில் சானிடைசரை குடித்த மாநகராட்சி ஆணையர்!

மும்பை: மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரின்போது தண்ணீர் என நினைத்து சானிடைசரை மாநகராட்சி ஆணையர் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது: சென்னை காவல் ஆணையர்!

சென்னை: நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியில் விவசாயிகள்...சட்டக்குழுவை அமைக்கும் காங்கிரஸ்!

டெல்லி: போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் வழக்கறிஞர்கள் அடங்கிய சட்டக்குழுவை காங்கிரஸ் அமைக்கவுள்ளது.

அரசாங்கம் கிராம சபையை கூட்டாததால் நாங்கள் கூட்டுகிறோம் - ஸ்டாலின்

சென்னை: கிராம சபையை அரசு தான் நடத்த வேண்டும், ஆனால் அதை அரசாங்கம் கூட்டாததால் நாங்கள் கூட்டுகிறோம் எனத் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதிய ஸ்டூடியோவில் இசையமைப்பு பணிகளைத் தொடங்கிய இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது புதிய ஸ்டூடியோவில் இசையமைப்புப் பணிகளைத் தொடங்கினார்.

சட்டவிரோதமாக சிறுநீரகத்தை மாற்றும் அரசு அலுவலர்?

அரசு அலுவலராக உள்ள தனது சகோதரர் சட்டவிரோதமாக சிறுநீரகத்தை மாற்றும் செயலில் ஈடுபடுவதாக சென்னை காவல்துறைத் தலைமை இயக்குநரக்தில் ஒருவர் புகாரளிக்க வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சுந்தர் சி -க்கு வில்லனாகும் ஜெய் ?

சுந்தர் சி நடிக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.