ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-7-pm
top-10-news-at-7-pm
author img

By

Published : Jul 9, 2020, 7:09 PM IST

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 409 புள்ளிகளை ஈட்டியது; நிஃப்டி 10,800ஐ கடந்தது!

இன்றைய வர்த்தக நாள் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 408.68 புள்ளிகள் உயர்ந்து 36,737.69 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 107.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,813.45 புள்ளிகளில் முடிவுற்றது.

கான்பூர் என்கவுன்டர்: கான்பூரிலேயே 2 நாள்கள் பதுங்கியிருந்த துபே!

கான்பூர்: எட்டு காவல் துறையினரைக் கொலைசெய்த துபே இன்று பிடிபட்ட நிலையில், இரண்டு நாள்கள் துபே கான்பூர் தேஹாட்டில் மறைந்திருந்ததாக அவருடன் கைதுசெய்யப்பட்ட கூட்டாளிகளில் ஒருவர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: தமிழ்நாட்டைப் பின்பற்றும் கர்நாடகா!

பெங்களூருவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருவதால், அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மண்டலம் வாரியாக அமைச்சர்களைப் பொறுப்பாளர்களாக நியமிக்க கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது.

'சென்னையை விட மதுரையில் இரு மடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்?' - சு. வெங்கடேசன் எம்பி

மதுரை: சென்னையைக் காட்டிலும் மதுரையில் கரோனாவால் இரண்டு மடங்கு மரணம் நிகழ்வதற்கு என்ன காரணம், என்று முதலமைச்சர் விளக்கமளிக்க மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் - ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 24,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கிரீமிலேயர் முறையை மத்திய அரசு கைவிட வேண்டும் - தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!

சென்னை:சமூக நீதியின் அடிப்படைக்கு எதிரான கிரீமிலேயர் முறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

'முயற்சி செய்யாமல் முடியாது என்று நினைக்கக் கூடாது' - 'துக்ளக் தர்பார்' மஞ்சிமா!

நடிகை மஞ்சிமா மோகன் 'துக்ளக் தர்பார்' படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

'ஐபிஎல் தொடரை நடத்த விருப்பம்னு நாங்க சொல்லவே இல்லையே' - நியூசிலாந்து

ஐபிஎல் தொடரை நடத்துவதாக தாங்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கலக்கலான வசதிகளுடன் வெளியான சாம்சங் 2020 ஸ்மார்ட் டிவி சீரிஸ்!

சாம்சங் நிறுவனம் தனது அடுத்த படைப்பாக கிரிஸ்டல் 4K யுஹெச்டி சிரீஸ், அன்பாக்ஸ் மேஜிக் 3.0 சிரீஸ் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

சீன தயாரிப்புகளுக்கு 49% இந்திய மக்கள் ஆதரவு!

இந்தியாவில் வாழும் 49 விழுக்காட்டு மக்கள் சீன தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், ஆனால் பயனர்களின் தரவுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாக ஆய்வு முடிவு கூறுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.