கரோனா நெருக்கடி: உபேரில் 3 ஆயிரம் பேர் பணி நீக்கம்
நியூயார்க்: கரோனா நெருக்கடி காரணமாக உபேர் நிறுவனம் 3 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது.
'கரோனாவால் நீரிழிவு நோயாளிகள் இறக்க அதிக வாய்ப்பு' - அதிர்ச்சித் தகவல்!
டெல்லி: கரோனா வைரஸ் தாக்கினால், நீரிழிவு நோயாளிகள் உயிரிழக்க 50 விழுக்காடு கூடுதல் வாய்ப்புள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
'மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது பிபிஇ உடை அல்ல’ - நீதிமன்றத்தில் முறையீடு
சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு உடை வழங்காமல், அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மேலுடை வழங்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
'பத்திரிகையாளர்களுடன் எப்போதும் திமுக துணை நிற்கும்' - ஸ்டாலின்
சென்னை: கரோனா ஊரடங்கால் அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளைக் குறைக்க மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருக்கும் பத்திரிகையாளர்களுடன் திமுக துணை நிற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டான்செட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!
சென்னை: தமிழ்நாடு பொதுநுழைவுத்தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
வீடுகளை அடையும் முன் வெற்றுடல்களாகும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!
நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல், நான்கு சுவருக்குள் இருந்துகொண்டு அவர்களைக் குற்றம் சொல்வது என்பது சுயநலத்தின் உச்சமே தவிர வேறொன்றும் இல்லை.
கரோனாவுக்கு எதிராக போராடும் கேரளாவின் வெற்றி கதை...!
திருவனந்தபுரம்: கரோனாவிலிருந்து மீண்டெழ சுகாதார ஊழியர்களின் முழு ஒத்துழைப்புதான் முக்கிய காரணம் என நெகிழ்ச்சியுடன் அமைச்சர் கே.கே. ஷைலஜா பகிர்ந்துகொண்டார்.
26 விஷால் மெகா மார்ட் கடைகளுடன் கைகோர்க்கும் ஃபிளிப்கார்ட்!
விஷால் மெகா மார்ட் கடைகளில் இருக்கும் அத்தியாவசிய பொருட்களான கோதுமை, அரிசி, எண்ணெய், பருப்பு வகைகள், பானங்கள், சோப்பு, பற்பசை, பிற அத்தியாவசிய பொருட்கள் போன்ற 365 பொருட்களை ஃபிளிப்கார்ட் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய சவால்களை ஏற்படுத்திய கரோனா!
கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் இந்திய வீரர்களின் உடற்தகுதியிலும், ஆட்டத்திறனிலும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தெலுங்கிலிருந்து பஞ்சாபிக்கு மாறிய டேவிட் வார்னர் ஃபேமிலி!
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டிக் டாக்கில் குரு ரந்தவா பாடிய 'ஸ்லோலி ஸ்லோலி' என்ற பஞ்சாபி பாடலுக்கு ஆடிய காணொலி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது.