ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - வங்கிகள் சீர்திருத்த சட்டத் திருத்தம்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 29, 2020, 6:56 PM IST

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 29) 3,949 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 86,224ஆக அதிகரித்துள்ளது.

வெளியிடப்பட்ட புதுச்சேரி முதலமைச்சரின் கரோனா பரிசோதனை முடிவு

புதுச்சேரி : முதலமைச்சர் நாராயணசாமிக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மீண்டும் சொல்வேன், மக்கள் காக்கப்படும்வரை சொல்வேன் - முதலமைச்சருக்கு ஸ்டாலின் பதிலடி

சென்னை: 'ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்?' என்று பிரச்னையைத் திசை திருப்புகிறார் முதலமைச்சர் பழனிசாமி, மக்கள் காக்கப்படும்வரை சொல்லிக்கொண்டே இருப்பேன் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

தொடர்ச்சியாக ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

திமுக எம்எல்ஏ மூர்த்தியை கைது செய்யக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: மதுரையில் பாஜக நிர்வாகியை காலணியால் தாக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ மூர்த்தியை ஜூலை 2ஆம் தேதிவரை கைது செய்யக்கூடாது என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'எல்லை விவகாரத்தில் பாஜகவுடன் துணை நிற்போம்' - மாயாவதி உறுதி!

டெல்லி: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எல்லை விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜகவுடன் துணை நிற்கும் என அக்கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

விசாக்கள் ரத்து செய்யப்பட்டும் சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஏன் இன்னும் இந்தியாவில் உள்ளனர்? - உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: சமய மாநாட்டில் பங்கேற்றவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டும் அவர்கள் ஏன் இன்னும் இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தேசிய புள்ளியியல் தினம்; பிரசாந்தா சந்திர மஹலனோபிஸ் வாழ்க்கை ஒரு பார்வை

நவீன புள்ளியியல்யில் தந்தை பிரசாந்தா சந்திர மஹலனோபிஸின் பிறந்த தினம் இன்று. அவரது வாழ்க்கை குறித்து சிறு தொகுப்பு...

வங்கிகள் சீர்திருத்த சட்டத் திருத்தம் - ஒரு பார்வை

ஹைதராபாத்: சவால்களை எதிர்கொண்டு வங்கியியல் அமைப்பை பலப்படுத்துவதுதான் நிலைத்த வளர்ச்சியை அளிக்கும். பொருளாதார வளர்ச்சியில் நிதியியல் அமைப்பின் முக்கிய பங்கு..

'உங்க வேலையை நீங்க பாருங்க' - லட்சுமி ராமகிருஷ்ணனிடம் எகிறிய வனிதா!

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்ட கருத்துக்கு வனிதா விஜயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.