ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @7AM - 7am tamil news

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.

7AM
7AM
author img

By

Published : Jun 17, 2021, 6:51 AM IST

1.’மாதம் 10 லட்ச ரூபாயுடன் சொகுசு வாழ்க்கை’ - கைதான ’பப்ஜி’ மதனின் மனைவி கிருத்திகா வாக்குமூலம்!

சென்னை: தங்களது யூடியூப் தளத்தின் மூலம் கிடைத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், மாதம் 10 லட்ச ரூபாய் சம்பாதித்து வருவதாகவும் கைதான பப்ஜி மதனின் மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

2.நெசவாளர்களுக்கு 1.5 டன் அரிசியை கரோனா நிவரணமாக வழங்கிய காஞ்சிபுரம் எம்எல்ஏ

காஞ்சிபுரம்: பிள்ளையார்பாளையம் பகுதியில் கரோனா நிவாரணமாக ஏழை எளிய நெசவாளர்களுக்கு 1.5 டன் அரிசியை காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன் இன்று வழங்கினார்.

3.காஞ்சிபுரத்தின் 63ஆவது ஆட்சியர் பொறுப்பேற்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மருத்துவர் எம். ஆர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.

4.பயணிகளின் வசதிக்காக இயங்கும் சிறப்பு ரயில்கள்!

தென் மாவட்டங்களில் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது.

5.சிவசங்கர் பாபா சிக்கியது எப்படி?

கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி சர்வதேசப் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

6. itel Magic 2 4G: குட்டி மொபைல்ல இத்தனை அம்சங்களா!

சீனாவின் ஐடெல் நிறுவனம் தங்களின் மேஜிக் தொகுப்பு ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிய 4ஜி கைப்பேசியை அறிமுகம் செய்துள்ளது.

7.ராமர் கோயில் நிலம் வாங்கும் மோசடி தேசத்திற்கு அவமானம்

பெங்களூரு: அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு நிலம் வாங்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் கர்நாடக காங்கிரஸ் குழுத் தலைவர் டி.கே. சிவகுமார், 'இந்த ஊழல் முழு நாட்டையும், மக்களின் உணர்வையும் அவமதிப்பதாகும்' என்றார்.

8.விண்டோஸ் 10: நெருங்கும் முடிவு காலம் - புதிய பதிப்பை களமிறக்கும் முனைப்பில் மைக்ரோசாப்ட்!

2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன், விண்டோஸ் 10 இயங்குதளம் சார்ந்த செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

9.’ரொனால்டோ அடித்த ரியல் சிக்ஸர்' - அன்புமணி பாராட்டு

செய்தியாளர் சந்திப்பில் கோகோ கோலா பாட்டிலை அகற்றிய ரொனால்டோவின் செயலை 'ரியல் சிக்ஸர்' என பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கொண்டாடியுள்ளார்.

10.காதலருடன் நட்சத்திர ஓட்டலில் கஞ்சா பயன்படுத்திய நடிகை கைது!

மும்பை: நட்சத்திர ஓட்டலில் காதலருடன் கஞ்சா பயன்படுத்திய தமிழ் பட நடிகையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.