ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம்- Top 10 News@7AM - 7 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

7AM
7AM
author img

By

Published : Jun 6, 2021, 7:00 AM IST

1. 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து: குழு அமைப்பு

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்காக பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது.

2.ஜூன் 6 - இன்றைய ராசிபலன்

நேயர்களே, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய உங்கள் ராசிக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

3.கரோனா பாதிப்பு: இணை நோய் உடையவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர்

சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோயுடைய நபர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி வழங்கப்படவுள்ளன.

4.தமிழ்நாட்டில் தொடர்ந்து கணிசமாகக் குறையும் கரோனா!

தமிழ்நாட்டில் நேற்று (ஜூன் 5) கரோனா தொற்றால் 21 ஆயிரத்து 410 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 32 ஆயிரத்து 472 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

5.ஜூன் 15ஆம் தேதி முதல் ரூ.2000 - அரசு தகவல்!

கரோனா நிவாரண நிதியின் 2ஆம் தவணை ரூ. 2000 ஜூன் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

6. தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வண்டலூர் சிங்கங்கள்!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா தொற்று காரணமாக ஒரு பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில், பூங்காவில் உள்ள சிங்கங்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

7. மீண்டும் ஒரு லட்சம் கோடியை தாண்டிய மே மாத ஜி.எஸ்.டி. வசூல்

ஜி.எஸ்.டி வசூல் தொடர்ந்து எட்டாவது மாதமாக ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

8.செப்டம்பரில் கோவிட் மூன்றாம் அலை? எச்சரிக்கும் நிதி ஆயோக்

வரும் செப்டம்பர் மாதத்தில் கோவிட் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னேற்பாடு தற்போதே மேற்கொள்ள வேண்டும் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

9.சிறுமி பாலியல் வன்புணர்வு: பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகர் கைது

மும்பை: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகர் பேர்ல் வி புரியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

10.ரஷ்யா, அமெரிக்கா உறவு சீராகும் - விளாதிமிர் புதின் நம்பிக்கை

ஜோ பைடனுடனான சந்திப்பு அமெரிக்க-ரஷ்ய உறவை சீராக்கும் என நம்புவதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.