ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம்...Top 10 news @7am

author img

By

Published : Mar 27, 2021, 6:55 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

Top  10 News @ 7 AM
Top 10 News @ 7 AM

’வரும் தேர்தலோடு திமுக காணாமல் போகும்' - முதலமைச்சர்

விருதுநகர்: "இந்தத் தேர்தலில் காணாமல் போகும் கட்சி திமுகதான்" என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

'100 நாள் வேலைக்கு போய் தூங்குனீங்களா?' - மக்களிடம் விசாரித்த ஜான் பாண்டியன்

ராமநாதபுரம்: வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்களிடம் 100 நாள் வேலைக்கு போய் தூங்கி விட்டு வந்து விட்டீர்களா என தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் விசாரித்தது அவர்களிடையே நகைப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் ஐ.லியோனியை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய ஆ. ராசா!

திமுக பேச்சாளர் லியோனியும் இதுபோன்று பெண்களின் இடுப்பு குறித்து தவறுதலாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.

'காங்கிரஸ், திமுகவினருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது' - பொன். ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி: "குமரி துறைமுக விவகாரத்தில் வாதம் செய்ய தயார், விதண்டாவாதமும் செய்யலாம். ஆனால் காங்கிரஸ், திமுகவினருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது" என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

'எனக்கும் மநீம கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது' - மநீம வேட்பாளருக்காக களமிறங்கிய கஸ்தூரி

கன்னியாகுமரி: "நான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் கிடையாது, எனக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் தனிப்பட்ட முறையில் செல்வகுமார் நல்லவர் என்பதற்காக பேச வந்துள்ளனே்" என்று தேர்தல் பரப்புரையில் நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.

'வெற்றி நமதே' - விளையாடிக் கொண்டிருந்த சிறுவனால் கடம்பூர் ராஜு உற்சாகம்

தூத்துக்குடி: அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது, விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வெற்றி நமதே எனக் கூறியதால் அதிமுகவினர் உற்சாகமடைந்தனர்.

'குடிகாரர்களும் என் சகோதரர்களே' - கமல்ஹாசன்

கோவை: "குடிகாரர்களும் என் சகோதரர்களே. அவர்களின் ஓட்டும் நமக்கு வேண்டும்" எனத் தேர்தல் பரப்புரையின் போது மநீம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மழை நீரை சேகரிக்க விவசாயி உருவாக்கிய குளம்

ஹெஜ்ஜாஜி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவிக்குமார் தனது தோட்டத்தின் பாசனத்திற்காக, 40 லட்ச ரூபாய் செலவில், சுமார் 12 போர்வெல்களைத் தோண்டியுள்ளார். ஆனால் அவை அனைத்தும் பாசனத்திற்குப் போதவில்லை. இருப்பினும், தனது நம்பிக்கையைத் தளர விடாமல் 6 கோடி லிட்டர் நீரை தேக்கிவைக்கும் பெரிய குளம் ஒன்றை கட்டியுள்ளார்.

அதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை- பொள்ளாச்சி ஜெயராமன்

கோவை: "அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் உள்ள உறுப்பினர்களுக்கு ஆட்சி அமைந்தவுடன் கண்டிப்பாக அரசு அல்லது தனியார் துறைகளில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்" எனப் பொள்ளாச்சி ஜெயராமன் உறுதியளித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.