ETV Bharat / state

மாலை 5 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 5 PM - மாலை 5 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்தி சுருக்கம் இதோ...

மாலை 5 மணி செய்தி சுருக்கம்
மாலை 5 மணி செய்தி சுருக்கம்
author img

By

Published : Apr 1, 2021, 5:00 PM IST

தேர்தல் பரப்புரையின் போது போக்குவரத்து தடை கூடாது!

சென்னை: முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் பரப்புரையின் போது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்தை தடை செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே 2 ஆம் தேதி வரை தபால் வாக்குகளை அளிக்கலாம் - சத்யபிரத சாகு

சென்னை : தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் மே 2 ஆம் தேதி வரை தபால் வாக்குகளை அளிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் தடை; ஆ.ராசா கோரிக்கை நிராகரிப்பு!

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்ததை எதிர்த்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மொபைல் செயலி மூலம் பணப் பரிவர்த்தனை: தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார்

மதுரை: வாக்குப்பதிவு முடியும் வரை மொபைல் செயலி மூலம் பண பரிவர்த்தனை செய்ய தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

களத்தில் இறங்கிய முதல் திருநங்கை வேட்பாளர்!

திருவனந்தபுரம்: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கேரளாவின் முதல் திருநங்கை வேட்பாளர் களத்தில் இறங்கி பரப்புரை செய்துவருகிறார்.

தேர்தல் 2021: புதுச்சேரி வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஒரு அலசல்!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி, பொருளாதாரப் பின்னணி, கல்விப் பின்னணி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஒரு அலசல்.

ஜிஎஸ்டி வசூலில் மீண்டும் சாதனை!

டெல்லி: தொடர்ந்து நான்காவது மாதமாக ஜிஎஸ்டி வசூல், ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

வந்தாச்சு டுயட் வசதி... ரீல்ஸில் அறிமுகமான ரிமிக்ஸ்

டெல்லி: இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள ரீல்ஸில் புதிதாக ரிமிக்ஸ் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாழ்த்துப் பதிவிற்கு விளக்கம் அளித்த கமல் தரப்பு

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினி காந்த்திற்கு வாழ்த்து தெரிவித்து கமல் வெளியிட்ட ட்விட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கமல் தரப்பினர் அதுகுறித்த விளக்கத்தை அளித்துள்ளனர்.

ரஜினிக்கு “தாதா சாகேப் பால்கே விருது” - பாரதிராஜா பெருமிதம்!

சென்னை: ரஜினிகாந்துக்கு “தாதா சாகேப் பால்கே விருது” கிடைத்ததற்கு பெருமிதம் அடைவதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.