ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM - etv bharat news

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Sep 28, 2021, 5:00 PM IST

KKR vs DC: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு

கொல்கத்தா - டெல்லி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி, டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

ரவுடி ஹெச். ராஜாவை குண்டர் சட்டத்தில் போட வேண்டும் - வன்னி அரசு

ஊடகவியலாளர்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய ஹெச். ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

சுற்றுலாத் துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக 2 விருதுகளைப் பெற்ற ராமோஜி ஃபிலிம் சிட்டி

சுற்றுலாத் தலத்தின் சிறந்த குடிமை மேலாண்மை எனும் பிரிவின் கீழ் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கும், நான்கு நட்சத்திர விடுதிகள் பிரிவில் டால்பின் குழுமத்திலுள்ள சிதாரா ஹோட்டலுக்கும் தெலங்கானா மாநில சுற்றுலாத்துறை விருது வழங்கி கௌரவித்துள்ளது.

மலர்ந்து குலுங்கும் பிரம்ம கமலம் பூ

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அரியவகை மலரான பிரம்ம கமலம் சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள தோட்டங்களில் அழகாகப் பூத்து குலுங்குகிறது.

தமிழிசை மீதான அவதூறு வழக்கு: ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்

திருமாவளவன் குறித்து அவதூறாய் பேசியதாக, தமிழிசை சௌந்தரராஜன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதிப்பெண் சான்றிதழ் எப்போது? தேர்வு துறை அறிவிப்பு

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 30ஆம் தேதி பள்ளிகளில் வழங்கப்படுமென அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.

புவிசார் குறியீடு பெற்ற பொருள்களை வாங்கி பயன்படுத்துவோம் - ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: புவிசார் குறியீடு பெற்ற பொருள்களை வாங்கி பயன்படுத்துவோம் அதன்மூலம் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்போம் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா செய்த காரியம்; ஆடிப்போன ரசிகர் பட்டாளம்!

தனக்கும், நடிகர் நாகசைதன்யாவுக்கும் விவாகரத்து என வதந்திகளை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க, நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து ஹீரோயினாகும் இயக்குநர்களின் மகள்கள்

சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநர் ஷங்கரின் மகளை தொடர்ந்து ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனனின் மகளும் நடிகையாக அறிமுகமாகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.