ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - national

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

5 pm
5 pm
author img

By

Published : Jun 26, 2020, 5:08 PM IST

பெண்ணிடம் செல்போன் பறித்த கொள்ளையர்கள் சிக்கினார்கள் - பொதுமக்கள் தர்ம அடி

சென்னை: பெண்ணிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பியோடியபோது பொதுமக்களிடம் சிக்கிய கொள்ளையர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

'ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?': என்ன சொல்கிறார் முதலமைச்சர்!

திருச்சி: மருத்துவ நிபுணர்களுடன் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து தெரியவரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பணிக்காக செல்லும் வழக்கறிஞர்களை அனுமதிக்கக்கோரிய வழக்கு - காவல்துறை விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீதிமன்ற பணிகளுக்காக செல்லும் வழக்கறிஞர்களை காவல் துறையினர் தடுக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில், காவல்துறை விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலா விடுதலை... அதிமுகவின் தலைமைகள் அதிர்ச்சி - சூடுபிடிக்கும் தமிழ்நாடு அரசியல்

டெல்லி : பெங்களூரு சிறையிலிருந்து ஆகஸ்ட் 14 தேதியன்று சசிகலா நடராஜன் விடுதலை செய்யப்படுவாரென பாஜக தலைமையக பொறுப்பாளர் டாக்டர் ஆசிர்வாதம் ஆச்சாரி கூறியிருப்பது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் பெயரில் பணம் பறிக்க முயற்சி!

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் பெயரில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தொழிலதிபரிடமிருந்து பணம் பறிக்க முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு காவல் துறை உயர் அலுவலர்களிடம் அமைச்சர் கோரியுள்ளார்.

இந்தியாவுக்கு தண்ணீர் நிறுத்தமா? பூட்டான் மறுப்பு

டெல்லி: இந்தியா - பூட்டான் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் பாசனத்திற்கான நீரை நிறுத்தியாக எழுந்த செய்திகளில் உண்மையில்லை என பூட்டான் மறுப்புத் தெரிவித்துள்ளது.

#JusticeForJeyarajAndFenix சாத்தான்குளம் சம்பவத்தைக் கண்டித்த திரைப் பிரபலங்கள்!

சென்னை: காவல் துறையினரின் கொடூரத்தைக் கண்டித்தும் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஹன்சிகா, குஷ்பூ, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சீனாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைவிதித்த அமெரிக்கா

வாஷிங்டன்: ஹாங்காங் விவகாரம் தொடர்பாக சீனா அரசுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றம் பொருளாதாரத் தடைவிதித்துள்ளது.

தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பதே ஒரே வழி - பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கப்படும்வரை தகுந்த இடைவெளியை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிக்கு முதல்முறையாக ஜம்மு காஷ்மீர்வாசி சான்று!

ஸ்ரீநகர்: பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நவீன் சௌத்ரிக்கு ஜம்மு காஷ்மீர்வாசி என்று சான்று தற்போது வழங்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.