ETV Bharat / state

மதியம் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 3 PM - tamilnadu latest news

ஈடிவி பாரத்தின் மதியம் 3 மணி செய்திச் சுருக்கம்

author img

By

Published : Feb 18, 2021, 3:20 PM IST

1 தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை: தமிழிசை

புதுச்சேரி: பதவிப்பிரமாணத்தின் போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

2 அயோத்தியில் திருநங்கையை கரம் பிடித்த இளைஞர்!

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் திருநங்கை ஒருவரை இளைஞர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

3 கேசிஆர் பிறந்தநாள் பரிசாக வழக்கறிஞர் தம்பதி கொலை!

ஹைதராபாத்: தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் பிறந்தநாள் பரிசாக, அவரது கட்சி உறுப்பினர்கள் வழக்கறிஞரையும் அவரது மனைவியையும் கொலைசெய்துள்ளனர் என பாஜக மாநிலத் தலைவர் பாண்டி சஞ்சய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

4 பாஜகவில் இணையும் 'மெட்ரோ மேன்' இ ஸ்ரீதரன்!

திருவனந்தபுரம்: மெட்ரோ மேன் இ ஸ்ரீதரன் பாஜகவில் இணையவுள்ளதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் இ. சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

5 கிரண்பேடி ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்தளிக்கப் போகிறாரா 'டாக்டர்' தமிழிசை?

தனது செயல்பாடுகளால் அதிகம் எதிர்ப்பை சம்பாதித்த கிரண்பேடியை நீக்கிவிட்டு, தமிழ் தெரிந்த ஒருவரை புதுச்சேரிக்கு ஆளுநராக நியமித்திருப்பது புதுச்சேரி மக்களின் வாக்குகளை பெறுவதற்கான பாரதிய ஜனதாவின் ராஜதந்திரமே என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

6 மூதாட்டியின் வேதனை குற்றச்சாட்டு: ராகுலுக்குத் தவறாக மொழிபெயர்த்த நாராயணசாமி!

அவரே இருக்காரு, எங்கள வந்து ஒருக்காலமாவது புயலுக்கு வந்து பார்த்திருக்காரா?' என்ற மூதாட்டியின் வேதனை தோய்ந்த கேள்வியை முதலமைச்சர் நாராயணசாமி தவறாக மொழிபெயர்த்து ராகுல் காந்தியிடம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

7 பிப் 25ஆம் தேதி முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் - தேமுதிக

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் பிப். 25ஆம் தேதி முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என தேமுதிக சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

8 மல்லிகையின் விலை ரூ.1000 ஆக சரிவு!

மதுரை: மலர் சந்தையில் மல்லிகையின் விலை ரூ.1000ஆக சரிந்ததால், பூக்களின் விலையும் பெருமளவு குறைந்துள்ளது.

9 நெருங்கும் தேர்தல்: இரு இணை தலைமைத் தேர்தல் அலுவலர்கள் நியமனம்!

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதிதாக இரண்டு இணை தலைமைத் தேர்தல் அலுவலர்களை நியமித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

10 அதிமுக பணபலம், படைபலம் காட்டலாம்; அதை எதிர்க்கும் வல்லமை திமுகவிற்கு உண்டு'

வேலூர்: சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக பணபலம், படைபலம் காட்டலாம்; அதைத் தவிடுபொடியாக்கக்கூடிய வல்லமை திமுகவினருக்கு உண்டு என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.