ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3pm - 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news  @ 3 pm
Top 10 news @ 3 pm
author img

By

Published : Sep 24, 2020, 3:09 PM IST

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை எதிர்த்து, இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிரித்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!

பாலசோர் (ஒடிசா): அணு ஆயுதங்களை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்குகளை தாக்கும் பிரித்வி ஏவுகணை-2ன் சோதனை வெற்றி பெற்றது.

  • விஷாலின் 'சக்ரா' திரைப்பட விற்பனைக்கு இடைக்காலத் தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: நடிகர் விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • 'பவித்ரா எஸ் ஆர் நோ'... அக்‌ஷரா ஹாசனின் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' டீஸர் வெளியீடு

சென்னை: அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

  • பத்தாம் வகுப்பு தனித்தேர்வு - ஆள்மாறாட்டம் செய்த மாணவர் கைது!

விழுப்புரம்: பத்தாம் வகுப்பு தனித்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • பொதுச்செயலாளரை நியமிக்காமல் அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமன வழக்கு: 4 வாரத்துக்கு ஒத்திவைப்பு!

சென்னை: பொதுச்செயலாளரை நியமிக்காமல் அதிமுகவின் புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு தேர்தல் ஆணையம் தடைவிதிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • திமுக ஒன்றிய செயலாளர் கைது; திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

நாகப்பட்டினம்: திமுக ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவுரி திடலில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  • இந்தியாவின் சென்சேஷன் ஷஃபாலி வர்மா!

சர்வதேச கிரிக்கெட்டில் மிக இள வயதில் அறிமுகமாகி, அரைசதம் விளாசி சாதனைப் படைத்தவர், ஷஃபாலி வர்மா.

  • பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் - உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் புழல் சிறையில் ஆயுள் தண்டணை அனுபவித்து வரும் குற்றவாளி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • #couplechallenge-ஐ புறக்கணிக்க வேண்டும்: தடயவியல் நிபுணர் கருத்து

பெங்களூரு: சமூக வலைதளத்தில் பிரபலமாகி வரும் #couplechallenge ஹேஷ் டேக்கில் தம்பதியினர் பதிவிடும் புகைப்படங்களால் ஆபத்து ஏற்படலாம் என தடவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

  • வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு... இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை எதிர்த்து, இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிரித்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!

பாலசோர் (ஒடிசா): அணு ஆயுதங்களை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்குகளை தாக்கும் பிரித்வி ஏவுகணை-2ன் சோதனை வெற்றி பெற்றது.

  • விஷாலின் 'சக்ரா' திரைப்பட விற்பனைக்கு இடைக்காலத் தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: நடிகர் விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • 'பவித்ரா எஸ் ஆர் நோ'... அக்‌ஷரா ஹாசனின் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' டீஸர் வெளியீடு

சென்னை: அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

  • பத்தாம் வகுப்பு தனித்தேர்வு - ஆள்மாறாட்டம் செய்த மாணவர் கைது!

விழுப்புரம்: பத்தாம் வகுப்பு தனித்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • பொதுச்செயலாளரை நியமிக்காமல் அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமன வழக்கு: 4 வாரத்துக்கு ஒத்திவைப்பு!

சென்னை: பொதுச்செயலாளரை நியமிக்காமல் அதிமுகவின் புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு தேர்தல் ஆணையம் தடைவிதிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • திமுக ஒன்றிய செயலாளர் கைது; திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

நாகப்பட்டினம்: திமுக ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவுரி திடலில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  • இந்தியாவின் சென்சேஷன் ஷஃபாலி வர்மா!

சர்வதேச கிரிக்கெட்டில் மிக இள வயதில் அறிமுகமாகி, அரைசதம் விளாசி சாதனைப் படைத்தவர், ஷஃபாலி வர்மா.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.