ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

அமைச்சர் விஜய பாஸ்கர்
அமைச்சர் விஜய பாஸ்கர்
author img

By

Published : Jul 6, 2020, 1:11 PM IST

தெருநாயால் விபத்தில் சிக்கிய தலைமைக் காவலர் பலி - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

சேலம்: சாலையில் நாய்களின் தொல்லையால், இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸ் காவலில் விசாரணை - சிபிசிஐடி ஐஜி சங்கர்

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை இந்த வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை.

எல்லையிலிருந்து 2 கி.மீ. பின்வாங்கிய சீனப் படை - இந்திய ராணுவம் தகவல்

லே: எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்திய-சீன ராணுவங்கள் இதுவரை மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சீன ராணுவம் சுமார் 2 கி.மீ. பின்வாங்கியுள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

'சிரமங்களைப் புன்னகையில் மறைத்து உயிர் காக்கும் பணிசெய்யும் உங்களுக்கு நன்றி' - அமைச்சர் விஜய பாஸ்கர்

உயிர் காக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கரோனாவால் மேலும் 28 பேர் உயிரிழப்பு!

சென்னை : கரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 28 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

குரு பூர்ணிமாவன்று மூன்று பேருக்கு நன்றி சொன்ன டெண்டுல்கர்

இந்தியா முழுவதும் நேற்று குரு பூர்ணிமா கொண்டாடப்பட்ட நிலையில், தனது கிரிக்கெட் வாழ்வில் வெற்றிகரமாக இருக்க காரணமாக அமைந்த மூன்று பேருக்கு சச்சின் டெண்டுல்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டர் சிட்டிக்கு அதிர்ச்சி கொடுத்த சௌதாம்டன்

மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிரான போட்டியில் சௌதாம்டன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

நடிகர் கதிரின் தந்தையின் 53 வருடக் கனவை நனவாக்கிய ’தளபதி விஜய்’!

நடிகர் கதிரின் தந்தை மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை வெளிக்கொணர்ந்த கொலம்பஸின் சிலை தகர்ப்பு!

அமெரிக்காவில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஓயாத நிலையில், அந்நாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய கொலம்பஸின் சிலையை போராட்டகாரர்கள் தரைசாய்த்து உடைத்தனர்.

பிலிப்பைன்ஸில் மீண்டும் பொதுமுடக்கமா?

பிலிப்பைன்ஸ் நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.