ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 11am - அண்மைச் செய்திகள்

ஈடிவி பாரத்தின் முற்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11 மணி செய்திச் சுருக்கம்
11 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 13, 2021, 11:20 AM IST

1. இந்தியாவில் 80ஆயிரமாக குறைந்த கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கரோனா தொற்று பாதிப்பால் 3,303 பேர் உயிரிழந்துள்ளனர்.

2. கென்யாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை!

கென்யாவுக்கு 3 நாள் அரசுமுறைப் பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்.

3. கரோனா வழிமுறைகள் அடங்கிய 'கையேடு': அமைச்சர் கே.என். நேரு வெளியீடு!

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய கரோனா கையேட்டினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு வெளியிட்டார்.

4. 205 கோடி ரூபாய்க்கு நிறைவடைந்த விண்வெளிப் பயண ஏலம்!

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உடன் விண்வெளி செல்லவுள்ள மூன்றாவது நபருக்கான ஏலம், 28 மில்லியன் டாலர் தொகைக்கு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

5. பவ்யமாக நடந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை புலி - சிசிடிவி காட்சி

மகாராஷ்டிராவின் நாசிக் நகரின் பூஸ் கிராமத்தில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை புலி ஒன்று கவ்வித் தூக்கிச் சென்றது.

6. கார் கவிழ்ந்து விபத்து: 2 பாதிரியார்கள் உயிரிழப்பு!

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 2 பாதிரியார்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

7. திருமணத்தை மீறிய உறவைக் கண்டித்த கணவர்: பிளான் போட்டு கொலை செய்த மனைவி!

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே திருமணத்தை மீறிய உறவைக் கண்டித்த கணவரை கொலை செய்த மனைவி உள்ளிட்ட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

8. viral video: பசுவிற்கும் பன்றிக்குமான பாசப் பிணைப்பு

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் நர்சன்னாபேட்டையில் நாள்தோறும் பசு ஒன்று பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்து வருகிறது.

9. உருவ கேலி செய்தவருக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை சனுஷா

ஒரு நபரை நோக்கி நீங்கள் இரண்டு விரல்களைக் காட்டினால், மற்ற மூன்று விரல்கள் உங்களைச் சுட்டிக் காட்டி பேசும் என்பதை மறந்துவிடாதீர்கள் என நடிகை சனுஷா தெரிவித்துள்ளார்.

10. ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

நான்கு கால்களுடன் பிறக்கும் ஆட்டுக்குட்டிகளை பார்த்திருப்போம். ஆனால் ஆடு ஒன்று ஆறு கால்கள் கொண்ட ஆட்டுக்குட்டியை ஈன்று நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.