ETV Bharat / state

11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்..

top news
top news
author img

By

Published : Aug 10, 2021, 10:57 AM IST

எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை

குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முதலமைச்சர் பாதுகாப்புப் பணி: உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனம் திருட்டு

முதலமைச்சர் பாதுகாப்புப் பணியிலிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலில் கட்டுடன் உள்ள யாஷிகாவின் புகைப்படம் லீக்

நடிகை யாஷிகா மருத்துவமனையில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சமூகப் பொறுப்புணர்வு நிதியின்கீழ் கரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியின்கீழ் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்க விழா இன்று திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது.

'எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யும் அறிக்கையாக பட்ஜெட் அமைய வேண்டும்'

எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யும் அறிக்கையாகத் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அமைய வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கிறிஸ்துவ பெண்கள் புனித பயணம் செல்ல ஏற்பாடு - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கிறிஸ்துவ பெண்களும் புனித பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

சி.ஆர்.பி.எஃப். வீரரைக் கண்டுபிடிக்க கோரிய வழக்கு: சிபிஐக்கு நோட்டீஸ்

சண்டிகரில் சி.ஆர்.பி.எஃப்.பில் பணிபுரியும் நெல்லையைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரைக் கண்டுபிடிக்கக் கோரிய வழக்கில் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

#3yearsofVishwaroopam2 - யாரென்று தெரிகிறதா, இவன் தீயென்று புரிகிறதா?

விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகளான நிலையில், சமூக வலைதளங்களில் #3yearsofVishwaroopam2 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிவருகிறது.

75ஆவது விடுதலை நாள்: 75 சாதனை பெண்களின் காபி ஓவியம் - அசத்தும் மாணவி

விடுதலை நாளை முன்னிட்டு சாதனை முயற்சியாக நெல்லையைச் சேர்ந்த மாணவி காபி தூள் கரைசலில் 75 சாதனை பெண்களின் உருவப்படங்களை வரைந்து அசத்தியுள்ளார்.

கிர் காடுகளில் மட்டும் காணப்படும் ஆசிய சிங்கங்கள் - இதுதான் காரணமாம்

முன்னொரு காலத்தில் இந்தியாவில் பல பகுதிகளில் இருந்த ஆசிய சிங்கங்கள் இன்று குஜராத் மாநிலத்திலுள்ள கிர் காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.