ETV Bharat / state

11 மணி செய்தி சுருக்கம் Top 10 news @11am - 11 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம் Top 10 news @11am

11 மணி செய்தி சுருக்கம் Top 10 news @11am

author img

By

Published : Feb 15, 2021, 11:04 AM IST

1. மெக்ஸிகோவுக்கு 8.7 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பிவைத்த இந்தியா

கோவிட்-19 பாதிப்பைச் சமாளிக்க முடியாமல் திணறிவரும் மெக்ஸிகோவுக்கு 8.7 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.

2. தற்சார்பு இந்தியா கனவு நனவாக வேண்டும் - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

எதிர்காலச் சவால்களை எதிர்கொண்டு தற்சார்பு இந்தியா கனவு நனவாக இளைஞர்கள் பாடுபட வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

3. #GoBackModi பதிவிட்ட நடிகை ஓவியா மீது பாஜக வழக்கு!

சென்னை: #GoBackModi என ட்விட்டரில் பதிவிட்ட நடிகை ஓவியா மீது பாஜக சார்பில் சிபிசிஐடி சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

4. 'அனைத்து கூட்டுறவு வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்க'

விவசாயிகளின் அனைத்து கூட்டுறவு வங்கிக் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

5. ரூ.110 கோடி மதிப்பீட்டில் பாலங்கள், சாலைப் பணிகளைத் தொடங்கிவைத்த முதலமைச்சர்

சென்னை: 110 கோடியே நான்கு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 பாலங்கள், நடை மேம்பாலம், புறவழிச்சாலை ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

6. பிப். 17ஆம் தேதி புதுச்சேரி தேர்தல் பரப்புரை களத்தில் ராகுல்!

புதுச்சேரியில் வரும் 17ஆம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

7. Pak vs SA: பாபர், ரிஸ்வான் அதிரடியில் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்!

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.

8. 'இது எங்க ஏரியா...' லுங்கியுடன் வந்து ரம்யா பாண்டியன் முன் ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு!

சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் லுங்கியுடன் வந்த நபர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

9. 'சுல்தான்' கௌரவர்கள் பக்கம் நிற்கும் கிருஷ்ணன்!

சுல்தான் கௌரவர்கள் பக்கம் நிற்கும் கிருஷ்ணன் என்று அப்படத்தின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

10. 'எனக்கு கேர்ள் ஃபிரண்டு இல்ல, நீ மட்டும் எப்படி ஜாலியா இருக்கலாம்' - 'பப்பு'விடம் குறும்பு செய்யும் சிம்பு!

காதலர் தினத்தன்று நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.