ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top News 11 Am
11 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Dec 27, 2020, 11:03 AM IST

1. நெருங்கும் தேர்தல் மீண்டும் ஆட்சியமைக்குமா அதிமுக ?

சென்னை: ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தை இன்று (டிச.27) தொடங்குகிறது அதிமுக.

2. அரசு பேருந்து தனியார் வசம் ஒப்படைப்பு... வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள்

புதுச்சேரியில் அரசு பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைப்பதைக் கண்டித்து நாளை முதல் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

3. அதிமுக சட்டப்பேரவை தேர்தல் பொதுக்கூட்டம்

சென்னை: ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தை அதிமுக இன்று (டிச.27) தொடங்குகிறது. இதில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருகிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். அதன் நேரலை

4. சனிப்பெயர்ச்சி: தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனி ஈஸ்வர பகவானுக்கு திருநள்ளாறில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

5. பாக்ஸிங் டே டெஸ்ட்: ரஹானே அரைசதம்; ஸ்டார்க் அசத்தல்!

இந்தியா - ஆஸ்திரேலியா பக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை எடுத்துள்ளது.

6. மும்பை அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ்!

அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சயீத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மும்பை அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

7. இபிஎல்: ஷெஃபீல்ட் யுனைடெட்டை வீழ்த்தியது எவர்டன்!

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் எவர்டன் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஷெஃபீல்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

8.அமெரிக்க குண்டுவெடிப்பு சம்பவம்: விசாரணையை துரிதப்படுத்தும் எஃப்டிஐ

நாஷ்வெல் பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக எஃப்டிஐ தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது.

9.கடம்பூர் ஜனார்த்தனம் இழப்பு அதிமுக-விற்கு பேரிழப்பு -அமைச்சர் கடம்பூர் ராஜு!

தூத்துக்குடி: கடம்பூர் ஜனார்த்தனம் இழப்பு திராவிட பாரம்பரியத்திற்கும், அதிமுகவுக்கும் ஒரு பேரிழப்பு என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

10. 2020-இல் உயிரிழந்த சினிமா பிரபலங்கள்!

2020-ஆம் ஆண்டு மட்டும் திரையுலகம் இழந்துள்ள நடிகர், நடிகைகளின் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.