ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - 1 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-1-pm
top-10-news-at-1-pm
author img

By

Published : Nov 6, 2021, 1:04 PM IST

1. லண்டனுக்கு நோ சொன்ன அம்பானி; கடைசிவரை இந்தியாதான்...

இந்தியாவில் இருந்து சென்று லண்டனில் குடும்பத்துடன் குடியேற இருப்பதாக வெளிவந்த தகவல்கள் உண்மையில்லை என முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

2. பத்தை உணராத மக்கள்: ஆற்றைக் கடக்கும் அப்பத்தான் முயற்சியில் 20 கிராம மக்கள்

கல்வராயன் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தொரடிப்பட்டு தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், 20 கிராமத்திற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

3. பேருந்து கண்ணாடியை உடைத்த போதை இளைஞர்கள் கைது

மதுபோதையில் பேருந்தை வழிமறித்து இரும்பு பைப்பால் பேருந்து கண்ணாடியை உடைத்த போதை இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

4. போலீசிடம் தப்பிக்க கூவத்தில் குதித்த நபர்; 5 மணிநேர போராட்டத்திற்குப் பின் உடல் மீட்பு

சென்னை பட்டாபிராம் அருகே சுடுகாட்டில் சூதாட்டம் ஆடியபோது காவல்துறைக்குப் பயந்து ஆற்றில் குதித்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை ஐந்து நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர்.

5. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம் - மருத்துவமனையில் சிகிச்சை

சங்கராபுரத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் மயக்கமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

6. கோடநாடு கொலை வழக்கு விசாரணை நீட்டிப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய தனபாலிடம் காவல் துறையினர் பத்து நாள் விசாரணை நடத்திய நிலையில் கூடுதலாக ஒருநாள் கேட்ட நிலையில் உதகை நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்துள்ளது.

7. ஆப்ரேஷன் ஜாப் ஸ்கேம்: முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உதவியாளர் உள்பட 30 பேர் அதிரடி கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் உதவியாளர் உட்பட 30 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

8. 'கியூட்டி தி பியூட்டி' பார்வையால் கிறங்கடிக்கும் பிரக்யா நாக்ரா!

கண்கவரும் அல்லி மொட்டு

9. விஜய் சேதுபதியின் புதுப்படத் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

10. அசால்ட் சேதுக்கு பிறந்தநாள்

நடிகர் பாபி சிம்ஹா இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.