ETV Bharat / state

1 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 1PM - 1 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

top ten news
1 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 1PM
author img

By

Published : May 6, 2021, 1:48 PM IST

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 பேர் பலி... ரகசியமாக வெளியேறிய மருத்துவர்கள்!

ஹரியானாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 கரோனா நோயாளிகள் உயிரிழந்ததை வெளியே சொல்லாமல், மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு மம்தா பானர்ஜிதான் காரணம்' - ஹெச். ராஜா!

மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து, பாஜக சார்பில் ஹெச்.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொலைக்குற்றம் எனக் கூறியது கடுமையானது - உச்ச நீதிமன்றம்

கரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம்தான் காரணம் எனக் கூறி அவர்கள் மீது கொலைக்குற்றம் கூட சுமத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது மிக கடுமையானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் 8 நாளுக்கு முழு ஊரடங்கு!

கரோனா பரவலை தடுத்திட, மே 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கரோனா பாதிப்பு

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த வேண்டும்: ஜோதிமணி எம்.பி.!

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரேவிடம் எம்பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.

‘பூ உதிர்ந்தது’ - பிரபல பாடகர் கோமகன் மறைவு

'ஆட்டோகிராஃப்' படத்தில் வரும் 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் மூலம் உலகளவில் புகழ்பெற்றவர் பாடகர் கோமகன். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலமானார்.

யானைகளை துன்புறுத்தும் பழங்குடியின இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ

வனப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை, பழங்குடியின இளைஞர்கள் கற்களை வீசி, நாய்களை கொண்டு விரட்டியடிக்கும் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பாதிப்பால் முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் மறைவு

முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவருமான அஜித் சிங், கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.

கரோனா பாதிப்பால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்

கரோனா பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் பாண்டு(74) காலமானார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.