ETV Bharat / state

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - tamilnadu top 10 news

ஈடிவி பாரத்தின் நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம்...

top 10 news @1 PM
top 10 news @1 PM
author img

By

Published : Jan 13, 2021, 1:25 PM IST

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்ட சம்பவம் - நாடு கடந்த தமிழீழ அரசு கண்டனம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

தேர்தல் அட்டவணை வெளியான பிறகே பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும்

ஈரோடு: தமிழ்நாட்டில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத் தேர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையம் தேர்ந்தெடுக்கும் பணி தீவிரம்

தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையம் எது என்பதை கண்டறிய அலுவலர்கள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டிற்கு வந்த 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பு மருந்துகள்

தமிழ்நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்படுவதற்காக 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 தடுப்பூசிகளை மத்திய அரசு அனுமதித்துள்ளது.

சிக்கன் ரைஸால் கைதான பாஜக நிர்வாகிகள்

சென்னை: சிக்கன் ரைஸ் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் மிரட்டிய பாஜக நிர்வாகிகளைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்ய முடியாது - துணை அதிபர் மைக் பென்ஸ்

அமெரிக்க அரசியலமைப்பின் 25வது சட்டத்திருத்தத்தைப் பயன்படுத்தி அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்ய முடியாது என அந்நாட்டு துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

பனிக் காற்று குளிரில் தவிக்கும் டெல்லி வாசிகள்!

டெல்லி: பனிக் காற்று காரணமாக, டெல்லியில் வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியஸூக்கு கீழ் குறைந்து குளிர் வாட்டி வதைக்கிறது.

’ஓவைசி ஒன்னும் காட்பாதர் இல்ல’ - முகமது யஹ்யா

கொல்கத்தா: ஓவைசி ஒன்றும் காட்பாதர் இல்லை, மதரீதியாக பொதுமக்கள் வாக்களிக்க வேண்டாம் என மேற்கு வங்க இமாம் அசோசியேஷன் தலைவர் முகமது யஹ்யா அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய வீரர்களின் காயத்திற்கு காரணம் ஐபிஎல் தான் - ஜஸ்டீன் லங்கர்

இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து தொடரிலிருந்து வெளியேறுவதற்கு ஐபிஎல் தொடரும் காரணம்தான் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டீன் லங்கர் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர்' ரிலீஸ்: திருவிழாக் கோலமான திரையரங்கம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்று (ஜன.13) அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்த விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க ஆட்டம்பாட்டத்தோடு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.