ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

author img

By

Published : Jul 20, 2020, 9:05 PM IST

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news 9pm
top 10 news 9pm

'திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்' - பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்

சென்னை: உலகப் பொது மறையான திருக்குறளை நாட்டின் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் வாயிலாக மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

கோவில் கட்டுவதால் கோவிட்-19 வைரஸை ஒழிக்க முடியாது - சரத் பவார் காட்டம்!

மகாராஷ்டிரா : கோவில் கட்டுவதன் மூலம் கரோனா வைரஸை ஒழிக்க முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று தேசியவாதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'ஆறு மாதங்களாக பாஜகவுடன் சேர்ந்து செயல்படும் பைலட்' - பகீர் கிளப்பும் கெலாட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து பைலட் ஆறு மாதங்களாகச் சதி செய்துவருவதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இண்டிகோ நிறுவனத்தில் 10 விழுக்காடு ஆள்குறைப்பு!

கோவிட்-19 தாக்கம் காரணமாக இண்டிகோ விமான நிறுவனத்தில் 10 விழுக்காடு தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர்.

'சந்தர்ப்பவாத அரசியல்'- மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி பதிலடி!

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், சந்தர்ப்பவாத அரசியலின் உச்சகட்டமாக நடந்துகொள்கிறார் என அமைச்சர் தங்கமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிணை கோரி ’கறுப்பர் கூட்டம்’ சுரேந்தர் மனு!

சென்னை: ’கந்த சஷ்டி கவசம்’ குறித்து காணொலி வெளியிட்டு கைதான நாத்திகன் என்ற சுரேந்தர் பிணை கோரி எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

'பள்ளிகள் திறப்பு; அவசரம் வேண்டாம்' - ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் அர்ஜுனின் மகளுக்கு கரோனா!

நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் பாகிஸ்தான் அணியில் இணையும் அமீர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர், இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்று டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியுடன் இணைந்துள்ளார்.

50 ஆயிரம் ரூபாயக்கு வெளியான விவோவின் புதிய ஸ்மார்ட்போன்!

டெல்லி: விவோ நிறுவனம் விவோ X50, விவோ X50 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை தற்போது வெளியிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.