ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am

author img

By

Published : May 10, 2021, 9:31 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கத்தை பார்க்கலாம்.

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள்
ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள்

அமலானது முழு ஊரடங்கு: நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை!

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

ஆம்புலன்ஸில் குவா குவா சத்தம்... தாய், சேயைக் காப்பாற்றிய ஊழியர்களுக்குப் பாராட்டு!

கரூர்: பிரவச வலியால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு, ஆம்புலன்ஸில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தபோவன் சுரங்கப் பாதையில் தேட தேட கிடைக்கும் சடலங்கள்!

டேராடூன்: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மூன்று மாதங்கள் முடிந்துள்ள நிலையிலும், தபோவன் சுரங்கப் பாதையில் மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

'கரோனா காலப் பணியில் இருந்து கர்ப்பிணிகளுக்கு விலக்கு' - சேலம் மருத்துவமனை முடிவு

சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா காலப் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

வியாபாரிகளுடன்‌ காவல்துறை ஆலோசனை கூட்டம்

பழனியில் காவல்துறை சார்பில் வியாபாரிகளுடன்‌ முழு ஊரடங்கு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

சோமாலியாவில் மனித வெடி குண்டு தாக்குதல் - ஆறு பேர் உயிரிழப்பு!

சோமாலியா நாட்டில் காவல் நிலையம் அருகே நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு காவல்துறை அலுவலர்கள் உள்பட ஆறு பேர் பரிதாபமாக உயரிழந்தனர்.

'திமுக வெற்றிக்காக உழைத்தோம்' - பாஜக கல்வி பிரிவு செயலாளர்

சென்னை: திமுக வெற்றி பெறுவதற்கு உழைத்தாக பாஜக கல்வி பிரிவு மாநில செயலாளரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

4200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்த 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்'

நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு 268க்கும் மேற்பட்ட டேங்கர்களில், 4 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இந்திய ரயில்வே விநியோகம் செய்துள்ளது

'மன்னவன் கோனோக்கி வாழுங் குடி' - பாலாவின் முதல் ட்வீட்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கான வாழ்த்துப் பதிவுடன் பிரபல இயக்குனர் பாலா ட்விட்டரில் இணைந்தார்

பொதுமக்களிடம் ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸார்!

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்களுக்கு கரோனா ஊரடங்கு குறித்து விளக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.