ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-7pm
top-10-news-7pm
author img

By

Published : Jul 20, 2020, 7:20 PM IST

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 4,985 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று, ஒரே நாளில் 4,985 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இயல்பு நிலைக்கு திரும்புமா சென்னை? - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சிறப்புப் பேட்டி!

சென்னை: தொற்று எண்ணிக்கை குறைந்து காணப்பட்டாலும் சென்னையில் இயல்பு நிலை திரும்ப இன்னும் நான்கு மாதங்கள் ஆகும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கறுப்பர் கூட்டம் சேனலை முடக்க யூடியூப் நிர்வாகத்துக்கு பரிந்துரை!

சென்னை: கறுப்பர் கூட்டம் சேனலை முடக்க யூடியூப் நிர்வாகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர்.

கரோனாவுக்கு 'குட்-பை' சொன்னார் அமைச்சர் தங்கமணி!

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

'கரோனா தொற்று குளிர் காலத்தில் உச்சமடையும்' - ஐஐடி & எய்ம்ஸ்

புவனேஷ்வர்: ஐஐடி மற்றும் எய்ம்ஸ் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், பருவமழை மற்றும் குளிர்காலத்தில் கரோனாதொற்று வேகமாகப் பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் உரை இன்றி தாக்கல் செய்யப்பட்ட புதுச்சேரி பட்ஜெட்!

புதுச்சேரி: வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்குக் குடிநீர் வரியை ரத்து செய்யப்படும் எனக்கூறி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

'மக்களின் முதலமைச்சர் ஷீலா தீட்சித்' : நினைவுகூரும் தலைவர்கள்

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் முதலாமாண்டு நினைவுத்தினத்தை முன்னிட்டு மூத்த தலைவர்கள் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.

லட்சுமி ராமகிருஷ்ணனை சாடிய வனிதா- வைரலாகும் காணொலி

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் சாடிய வனிதாவின் காணொலி தற்போது வைரலாகிவருகிறது.

மீண்டும் பாகிஸ்தான் அணியில் இணையும் அமீர்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர், இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்று டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியுடன் இணைந்துள்ளார்.

வாரத்தின் முதல் வர்த்தக நாள்: ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.