ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-7-pm
top-10-news-7-pm
author img

By

Published : Jul 10, 2020, 7:04 PM IST

மோடி, ஸ்காட் மாரிசன் சந்திப்பு இரு நாட்டு உறவை மேம்படுத்தியுள்ளது - ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர்

டெல்லி: மோடி, ஸ்காட் மாரிசன் சந்திப்பு இரு நாட்டு உறவை மேம்படுத்தியுள்ளது என ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் அனுமுலா கீதேஷ் சர்மா கூறியுள்ளார்.

முப்படைகளின் தலைமை தளபதியை சந்திக்கும் ராஜ்நாத் சிங்

டெல்லி: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தை சந்திக்க உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லை பகுதிகளின் பாதுகாப்பு நிலவரம் குறித்து கேட்டறியவுள்ளார்.

"சசிகலாவை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் மீண்டும் இணையலாம்" - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஒரு சிலரை தவிர அதிமுகவில் யார் வேண்டுமானாலும் சசிகலா நடராஜனைத் தவிர வந்து சேரலாம் என, தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றாளர்களை மீண்டும் பரிசோதிக்காமல் வீட்டிற்கு அனுப்புவது ஏன் ? - திமுக எம்எல்ஏ கேள்வி

மதுரை : குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் கோவிட்-19 தொற்றாளர்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் கண்டறிதல் பரிசோதனை செய்யாமல் விடுவது ஏன் ? என்று திமுக எம்.எல்.ஏ பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐபிஎஸ் அலுவர்கள் உள்பட 51 காவல்துறை அலுவலர்கள் பணியிடை மாற்றம்

சென்னை: ஐபிஎஸ் அலுவர்கள் உள்பட 51 காவல்துறை அலுவலர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இ.டபிள்யூ.எஸ் பிரிவினருக்கு வருவாய் சான்றிதழ்களை மீண்டும் வழங்க அரசு உத்தரவு!

சென்னை :பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு (இ.டபிள்யூ.எஸ்.) வருவாய் சான்றிதழ் வழங்கலாம் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

'குழந்தை பிறந்துள்ளது' - தாயானதை மகிழ்ச்சியுடன் அறிவித்த பிக்பாஸ் பிரபலம்!

பாடகி ரம்யா குழந்தை பிறந்துள்ள செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்

புதிய விதிமுறைகளுக்கு பாக் வீரர்கள் சிறப்பாக ஒத்துழைக்கிறார்கள் - முஷ்டாக் அகமது!

லண்டன்: கரோனா காரணமாக தற்போது ஐசிசி விதித்துள்ள புதிய விதிமுறைகளுக்கு பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக ஒத்துழைக்கிறார்கள் என அந்த அணியின் ஸ்பின் பயிற்சியாளர் முஷ்டாக் அகமது தெரிவித்துள்ளார்.

கோவிட் - 19 தாக்கம் உப்பு உற்பத்தி 30% சரிவு

ஹைதராபாத்: கோவிட் 19 லாக் டவுனின் எதிரொலியாக நாட்டின் உப்பு உற்பத்தி 30 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது.

நிலநடுக்கத்திலும் சீறிப்பாயும் புல்லட் ரயிலை அறிமுகப்படுத்திய ஜப்பான்!

டோக்கியோ: ஜப்பானில் பயங்கர நிலநடுக்கத்திலும் அதிவேகமாக செல்லும் ”N700S REIGNS Supreme "புல்லட் ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.