ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - நவீன தொழில்நுட்ப ஸ்மார்ட் கார்டு

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

TOP 10 NEWS 5 PM
TOP 10 NEWS 5 PM
author img

By

Published : Oct 29, 2020, 5:09 PM IST

குருவாயூர் கோயிலில் மூன்று சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்!

கேரளா திருச்சூர் மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடைபெற்ற சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து பல தரப்பட்ட மக்கள் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பரிசாக பதிவிட்டு வருகின்றனர்.

ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழுக்கு நவீன தொழில்நுட்ப ஸ்மார்ட் கார்டு!

தேனி: போக்குவரத்து துறையால் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ் ஆகியவை இணையதளமாக்கப்பட்டு காகிதத்திற்கு மாற்றாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு எப்போது?

சென்னை: தமிழ்நாட்டில் கல்லூரிகள் நவம்பர் மாதம் தொடங்கப்படாது என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

இந்தியர்களை நம்பாத ராகுல் காந்தி - பாஜக விமர்சனம்

டெல்லி: இந்திய ராணுவம், அரசு, மக்கள் என யாரையும் ராகுல் காந்தி நம்பியது இல்லை என பாஜக தேசிய தலைவர் நட்டா விமர்சனம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் பெஷாவர் மதராசாவில் குண்டுவெடிப்பு: 55 பேர் கைது!

கராச்சி: பாகிஸ்தானில் மதராசாவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என கருதிய 55 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு லட்சம் டன் வெங்காயத்தை சந்தைப்படுத்த மத்திய அரசு முடிவு!

நாட்டில் அதிகரித்துவரும் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தவும், மக்களின் சிரமங்களைக் குறைக்கவும், கையிருப்பிலிருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தைச் சந்தைக்குள் அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு... விலையேற்றம்... தங்கத்தின் மீதான மவுசு குறைகிறதா?

ஒரு கிராம் தங்கத்தின் விலை ஐந்தாயிரம் ரூபாயைக் கடந்துள்ள நிலையில், சர்வதேச அளவில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு பெருமளவு குறைந்துள்ளது.

கேகேஆர் கனவை தகர்க்குமா சிஎஸ்கே?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளது.

புதுமையான கற்பித்தலுக்கு குறுகியகால படிப்பு...!

சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான திறன் வளர்த்தல் குறித்த ஒரு மாத கால குறுகிய காலப் படிப்பினை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

நாட்டில் வேலைக்கான போட்டி 30% உயர்வு: ஆய்வுத் தகவல்

கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டில் வேலைக்கான போட்டி 30% உயர்ந்துள்ளதாக லிங்கிடுஇன் ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.