ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM
TOP 10 NEWS 11 AM
author img

By

Published : Dec 28, 2020, 11:00 AM IST

1.

2. காங்கிரஸ் 136ஆவது தொடக்க நாள் இன்று

டெல்லி: யாத்திரை மூலம் காங்கிரஸ் கட்சியின் தொடக்க நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று காங்கிரசின் 136ஆவது ஆண்டு தொடக்க நாள் ஆகும்.

3. உள்ளாட்சி அமைப்புகளில் மின்னாளுமை - கேரள முதலமைச்சர்

கோழிக்கோடு: கேரளாவின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மின்னாளுமையை மாநில அரசு செயல்படுத்தும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

4.குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் - வைகோ அறிவுரை

குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர், சமூகத்தினர், அரசு என அனைவரும் அக்கறை செலுத்தி, அவர்களுக்கு கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

5. '10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்ஜிஆர், அந்த துணிச்சல் அதிமுக அரசுக்கு உண்டா?'

சென்னை: ஒரேநாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்ஜிஆர். ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா? என ஆளும் அதிமுக அரசை நோக்கி குற்றம் சாட்டியுள்ளார் மநீம தலைவர் கமல்ஹாசன்.

6. பாக்ஸிங் டே டெஸ்ட்: 2ஆவது இன்னிங்ஸிலும் தடுமாறும் ஆஸி.!

இந்திய அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.

7.வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சில நாள்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றுள்ளார் என்று கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.

8.தீப்பந்தம் ஏற்றியாவது மக்கள் கிராம சபை நடத்துவோம் - திமுக எம்.பி.

கோவை: திமுக நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டத்துக்கு அதிமுக அரசு எத்தனை தடைகள் விதித்தாலும், தீப்பந்தம் ஏற்றியாவது நடத்தப்படும் என பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

9.போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி துபாய் செல்ல முயன்றவர் கைது

சென்னை: போலி கடவுச்சீட்டு மூலம் சென்னையிலிருந்து நேற்று (டிசம்பர் 27) துபாய் சிறப்பு விமானத்தில் செல்ல முயன்றவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

10. 'ஹே சினாமிகா' படப்பிடிப்பு நிறைவு!

சென்னை: நடன இயக்குநர் பிருந்தா இயக்கும் 'ஹே சினாமிகா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.