ETV Bharat / state

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 1 PM - 1 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top-10-news-1-pm
top-10-news-1-pm
author img

By

Published : Aug 14, 2021, 1:06 PM IST

1.’ஆக். 14 பிரிவினை நினைவு தினம்’ - பிரதமர் மோடி அறிவிப்பு

தேசப் பிரிவினை துயரங்களை நினைவுகூரும் விதமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிவினை துயரங்கள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2.தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021-2022

திருச்சி-நாகை பகுதி வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவிப்பு

3.பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் குறைப்பு

வரும் செப்டம்பர் மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் பள்ளி மாணவர்களின் பாடத் திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

4.நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

வேளாண் துறையில் இயற்கை வேளாண்மைக்குத் தனிப்பிரிவு ஒதுக்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

5.தடுப்பூசி செலுத்தியும் பலி... அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் டெல்டா ப்ளஸ் கரோனா!

மகாராஷ்டிர மாநிலத்தில் ’டெல்டா ப்ளஸ்’ வகை கரோனா தொற்றால் இதுவரை 66 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் நான்கு பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்றும் அம்மாநிலச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

6.நவீன வசதிகளுடன் உழவர் சந்தைகள்

உழவர் சந்தைகள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும் என உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

7.கொத்துக் கொத்தாய் வெளியேறும் மக்கள், துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள்...’ - ஆப்கன் குறித்து அன்டோனியோ குட்டெரஸ் கவலை!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் உரிமை மீறல்கள் குறித்து ஐநா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

8. 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 667 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

9.சிவசங்கர் பாபா மீது 300 பக்கங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா உள்பட நான்கு பேர் மீது 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல் துறையினர் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல்செய்தனர்.

10.ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒரே மாவட்டத்தில் 49 குழந்தைகள் பலி!

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மெல்காட் பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.