ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - 1 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10 NEWS 1 PM
TOP 10 NEWS 1 PM
author img

By

Published : May 26, 2021, 1:16 PM IST

தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் - முதலமைச்சர்

திருவள்ளூர்: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் முழு ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

புத்த பூர்ணிமா நாளின் சிறப்பு என்ன?

கவுதம புத்தர் பிறந்த தினமான புத்த பூர்ணிமா, உலகம் முழுவதும் இன்று (மே.26) வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

ஆன்லைனில் அரசு மருத்துவர்களுக்கான மறு பணி வழங்கல் கலந்தாய்வு - மருத்துவர்கள் சங்கம் பாராட்டு!

முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கான மறு பணி வழங்கல் கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடைபெறுவது வரவேற்புக்குரியது என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

'மூன்று வேளாண் சட்டங்களைகத் திரும்ப பெற வேண்டும்' மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை: மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு விதிமீறல்: சாலையில் சுற்றித் திரிந்தவர்களின் 2,352 வாகனங்கள் பறிமுதல்!

காஞ்சிபுரம்: முழு ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 2ஆயிரத்து352 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று முழு சந்திர கிரகணம்!

இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (மே.26) நிகழ்கிறது. இதனை இந்தியாவிலும் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாஸ் புயல்: மரம் சாய்ந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு

ஒடிசாவின் கெண்டுஜா, பாலசோர் ஆகிய மாவட்டங்களில் யாஸ் புயல் காரணமாக, மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் முறையே இருவர் மரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தனர்.

கரோனா தொற்று 3ஆவது அலைக்கு வாய்ப்பு? -பகுப்பாய்வாளர் விஜய் ஆனந்த் விளக்கம்!

தமிழ்நாட்டில் கரோனா தொற்று 3ஆவது அலைக்கு அதிக வாய்ப்புள்ளதாகப் பகுப்பாய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் 4,157 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு கோடியே 71 லட்சத்து 57 ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது.

பசியோடு உள்ளவர்கள் எடுத்து கொள்ளலாம்: தன்னார்வலர்கள் தரும் உதவிக்கரம்!

ஈரோடு: புஞ்சை புளியம்பட்டியில் வசித்து வரும் ஆதரவற்ற நபர்களுக்கு தினமும் தன்னார்வலர்கள் சிலர் இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.