ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9 Am - சென்னை மாவட்ட செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

காலை 9 மணி செய்திச் சுருக்கம்
காலை 9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jan 24, 2021, 9:23 AM IST

1 காங்கிரஸில் இருக்கலாமா வேண்டாமா... தொண்டர்களுடன் அமைச்சர் ஆலோசனை!

புதுச்சேரி: ஆளும் காங்கிரஸ் கட்சி அமைச்சர் நமச்சிவாயம், அக்கட்சியில் தொடர்வது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

2 கைக்குழந்தையுடன் தவித்த தாயை 6 கிமீ சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்!

காஷ்மீர்: கடும் பனிப்பொழிவில் பச்சிளம் குழந்தையுடன் சிக்கிக்கொண்ட பெண்ணை, அவரது வீட்டிற்கு ராணுவ வீரர்கள் தோளில் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 பவானிசாகர் அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே வாழைத் தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததில் 200க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடந்துள்ளன.

4 சிறு, குறு வணிகர்கள் பயன்பெற இ.மார்ட் செயலி தொடக்கம்

திருச்சி: சிறு, குறு வணிகர்கள் பயன்பெற இ.மார்ட் செயலி தொடங்கப்பட்டுள்ளது.

5 ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

திருவள்ளூர்: பொன்னேரி அருகே அத்திப்பட்டு ஏரியில் குளிக்கச் சென்ற அண்ணன், தங்கை இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

6 வேளாண்துறை அலுவலர்களை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்!

திருவாரூர்: மன்னார்குடியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 100 விழுக்காடு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

7 கோவில்பட்டியில் கொடூரம்: கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி!

தூத்துக்குடி: கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக கணவனை வெட்டி படுகொலை செய்த மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8 தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

9 ஸ்மித்திற்கு பந்துவீசுவது மிக கடினம்’ - நவ்தீப் சைனி

ஆஸ்திரேலியா தொடரின் போது ஸ்டீவ் ஸ்மித்திற்கு பந்துவீச மிகவும் கஷ்டப்பட்டேன் என இந்திய அணியின் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி, ஈடிவி பாரத்துடனான பிரத்யேக உரையாடலில் தெரிவித்துள்ளார்.

10 பிலிப்பைன்ஸ் துப்பாக்கிச்சூடு: 13 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவல் துறை அலுவலர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.